• புதியவை

  குல தெய்வ வழிபாடு ஒழிப்பும் சைவ வழிபாடும்

  உங்கள் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்க கொண்டுவரப்பட்டது இந்த அனைத்து #மதங்களும் :-
  இந்து என்ற மதம் தோன்றி கொஞ்ச காலம் தான் ஆகியது.அதற்கு முன் தமிழர் அனைவரும் குலதெய்வ வழிபாட்டை தான் செய்து வந்தார்கள்.


  தொடர்ந்து தமிழர்களை அவர்களின் குலதெய்வ வழிபாட்டில் இருந்து விடுபட வைப்பதற்காக தான் #சமணம் #சைவம் #வைணவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது...
  இந்த சமயங்களில் பொதுவான ஒரு கொள்கையை இந்த இடத்தில் நாம் நோக்க வேண்டும் அது தான்
  " கொல்லாமை " எனும்
  ஊண் உண்ணாமை
  இது ஏன் தமிழர்களிடம் வழிந்து திணிக்கப்பட்டது என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.தமிழர்கள் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்...அவர்கள் தங்கள் தெய்வத்திற்கு பலி கொடுத்து அனைத்திலும் வெற்றி அடைகிறார்கள்...
  மேலும் மனிதன் மாமிசம் சாப்பிட படைக்கப்பட்ட உயிரினம்.உடனே காய்கறிகள் சாப்பிட கூடாதா என கேட்கலாம் காய்கறிகள் மற்ற உணவு பொருள்கள் எல்லாம் ஆதியில் மருந்துகளாகவே உணவில் சேர்க்கப்பட்டது.உணவு மாமிசம் தான்...இது அறிவியல் பூர்வமாகவும் நிறுவப்பட்ட ஒன்று...
  மாமிசம் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்ட உயிரினத்தை மாமிசம் சாப்பிடாதே என சொல்லுவது இயற்கைக்கு மாறுப்பட்டது அதை ஏன் இவர்கள் இவ்வளவு மதப்பிரச்சாரம் மூலம் செய்தார்கள்...என்பதை ஆராய வேண்டும் தமிழர்கள்...
  சிறிது நாட்களுக்கு முன் இவ்வளவு பிரச்சாரம் செய்த காஞ்சி சைவ சங்கரமடத்தில் கட்டிடம் கட்டும் போது பலி கொடுத்தே கட்டுனார்கள்.ஏன்?
  ஜெயலலிதா கொண்டு வந்த பலிகொடுக்க தடை சட்டத்தை நினைவு படுத்தி பாருங்கள்
  இந்த பதிவு தான் #தொடக்கப்பதிவு...
  யார் இவர்கள்?
  இவர்களின் நோக்கம் என்ன ?
  எங்கு இருந்து வந்தார்கள்?
  அப்படி என்ன இந்த குலதெய்வ வழிபாட்டில் இருக்கிறது?
  கருப்பு என்றால் என்ன?
  எப்படி பலி கொடுத்தால் வெற்றி வரும் ?
  போன்ற அனைத்து கேள்விகளுக்கு பதில்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்படும்.

  நான் முஸ்லிம் மார்க்கதையும் கிருத்துவ மார்க்கத்தையும் ஏற்று கொள்ளாதவன்...உடனே சில பார்பன வைப்பாட்டி குழந்தைகள் என்னை மதமாற்றம் செய்கிறான் என பதிவு செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
  இந்த கருத்தியலுக்கு காரணமாக இருந்த அண்ணண் எழிலன், சிவக்குமார் கோன்.அவர்களுக்கும் நன்றி


  2 comments:

  1. இதை உறுதி செய்ய முடியாது. ஆதியில் மனிதம் வேட்டை ஆடி மிருகங்களை கொன்று உணவாக சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் விவசாயம் செய்ய தெரிந்த உடன் மிருகங்களை கொல்வது பாவம் என்று உணர்ந்து தவிர்த்து சைவ உணவை விரும்பி உண்ண ஆரம்பித்த நிகழ்வு அறிவின் விழிப்பு நிலை. அறிவு பெருக சைவ உணவே ஏற்புடையது என்று பல ஆன்மிக தலைவர்கள் அன்றிலிருந்து இன்று வரை சொல்கின்றனர். ராமக்ரிஷ்ணர், சத்குரு, நித்தியானந்தர், ரவிசங்கர், மகேஷ் யோகி, அரவிந்தர், சிவானந்தா பரமஹம்சர், விவேகனந்தர், திருவள்ளுவர் என்று அனைவரும் அசைவம் தவறு. சைவம் சிறந்தது என்று கூறி உள்ளனர். இவர்களை விட நீங்கள் மேலானவர் என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்.

   ReplyDelete
   Replies
   1. விவேகானந்தர் சொன்னதா தெரியவில்லை. ஆனால் சைவம் , சமண மதத்தை சார்ந்தவர்கள் அவ்வாறு தான் சொல்வார்கள்; அதற்காக தானே அரச குடும்பம் இந்த மதங்களை உருவாக்கியது. தாவரங்களை கொல்வது தவறில்லையா ? அவைகளுக்கு உணர்வு உண்டு. மனிதன் ஒரு அனைத்துண்ணி. அதோடு பலியிடுதலை நிறுத்த உருவாக்கப்பட்ட மதங்கள் தான் சைவத்தை போதிக்கின்றன

    Delete

  Total Pageviews