• புதியவை

  எம்மை பற்றி


  நான் யூதா அகரன்; கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவருகிறேன்; புதியவற்றையும் இரகசியங்களையும் தேடுவதில் ஆர்வம் கொண்டவன்.

  இரு ஆண்டுகளுக்கு முன்பு இலுமினாட்டிகள் என்ற சொல்லை கேள்விப்பட்டு அதைப்பற்றி தேடல் ஆரம்பித்தேன்; அத்தேட பல பழங்கால நாகரிகங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய தேடுதலாக விரிந்தது; பின் எனது இந்த வலைப்பூவில் நான் தேடி அறிந்தவற்றை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்; பின் Youtube சன்னல் தொடங்கி காணொளிகள் வழியாக எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்; எனது தேடல் இன்னும் தொடர்கிறது

  படிப்பதை நம்பாதீர்கள்; உண்மையோ ஆராய்க..

  contact : whatsapp 9514440527

  உங்களுக்கு எனது பதிவுகள் ஏதேனும் பயனுள்ளதாக இருந்திருந்தால்; நீங்களும் எனது தேடலில் பங்கேற்றிடுங்கள் (Support Us)


  Or  நன்றி.

  5 comments:

  1. வடகொரியா இலுமினாட்டி கட்டுபடில் உள்ளதா?


   ReplyDelete
   Replies
   1. இல்லை அதனால் தான் வடகொரியாவை அமேரிகா அழிக்க பார்க்கிறது

    Delete
  2. வணக்கம் உங்களுடைய whatsapp இலக்கத்தை தாருங்கள்.

   ReplyDelete

  Total Pageviews