• புதியவை

  இரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்

  வாழ்க உறவே!
  உலகை இரண்டாக பிரித்திட முடியும் ; ஒன்று தனது இனக்குழுவோடு (குடும்பத்தோடு) மகிழ்ச்சியாக தற்சார்போடு வாழும் பழங்குடிகள் , இரண்டாவது உலகை ஆள என்னும் அரச கும்பமும் அவர்களின் பெரும் வணிகர்களும்.  உலகத்தின் எந்த முனை நோக்கினாலும் இவர்களை நாம் பிரித்து காண முடியும். விரிவாக வரும் நாட்களில் காணலாம்.


  உலகம் முழுக்க பழங்குடி தற்சார்பு வாழும் மக்களிடம் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைகளை காண முடியும்; அவற்றில் முன்னோருக்கு ( கருப்பு) இரத்த பலிகொடுப்பதும் ஒன்று; எல்லா பழங்குடிகளிடமும் இந்த வழக்கத்தை நாம் காண முடியும்; நாமும் முன்னோருக்கு பலி கொடுத்து வாழ்ந்தவர்கள் தான் வாழுபவர்கள் தான்.
  இதை அழிக்க பெரும் முயற்சி வரலாற்று நெடுக நடைபெற்றுவருகிறது.

  • வந்த மதங்கள் அனைத்தும் சீவகாருண்யம் பேசுவது இதனால் தான்
  • சைவம், ஒரு கிடாவின் கருணைமனு போன்ற படங்கள் இதற்காக தான்.


  • (திரைப்படங்களில் முன்னோருக்கு வழிபாடு செய்வதாக காட்டப்படும் காட்சிகளையும் கவனியுங்கள்)
  • பல NGO க்கள் ஆப்பிரிக்க மக்களின் விலங்கு பலியிடும் வழக்கத்தை ஒழிக்க பல கோடிகள் செலவழிப்பது இதற்கு தான். PETA வை மறந்துவிடாதீர்
  • இன்னும் பல


  இரத்த பலி ஏன் ?

  காவல் கருப்புகளை உயிர்ப்போடு வைத்திருக்க பலி வழங்கப்படுகிறது;  அவர்கள் தம் சந்ததிகளை இன்னல்களில் இருந்து காத்து நிற்கின்றனர் ; செயல் சிறக்க உதவுகின்றனர்.  எனவே;

  அரச குடும்பம் எங்க ஆட்சி செய்ய சென்றாலும் முதலில் அங்கிருக்கும் கருப்புகளை கட்டும் வேளையில் இறங்குகின்றனர்.

  இன்னும் நிறைய இருக்கு சிறிது சிறிதாக பகிர்கிறேன்


  நன்றி
  - யூதா அகரன்

  3 comments:

  1. Akbar khan:- Agaran sahodharare neengal koorum anaithu vishayangalum unmaiye aanal muluvadhum kooruvadhillai

   ReplyDelete
  2. Dear Yudha Agaran
   all is okay but Vallalar also preached veganism. According to does he belongs to free masonry ?

   ReplyDelete
  3. வள்ளலாரை பிரீ மசோனரி என்று முத்திரை குத்தமுடியாது.
   "கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக”
   என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு (இங்கிலாந்து அரச குடும்பம்)
   எதிராக சங்கநாதம் இசைத்தவர்.

   மேலும் அவர் ஒரு மகான் மட்டுமல்ல.
   ஒரு சிறந்த சித்த மருத்துவரும் (நமது பாரம்பரிய மருத்துவம் ) ஆவார்

   ReplyDelete

  Total Pageviews