• புதியவை

  கதை சொல்லப்போறேன்

  வாழ்க உறவே!
  கதை சொல்லப்போறேன் என்னும் இந்த தொடர் தமிழ்நாட்டில் காணப்படும் குலதெய்வ மற்றும் காவல் தெய்வங்களின் கதைகளை உங்களுக்கு வழங்க காத்திருக்கிறது; தற்பொழுது உள்ள பெரும்கோவில்களின் உண்மையை போட்டு உடைக்க இருக்கிறது.

  தமிழர்கள் இந்துக்கள் இல்லை; குலதெய்வ வழிபாட்டாளர்கள்.
  ஏன் ? எப்படி ? Click here

  தமிழ்நாட்டில் வந்தேரிய சமண, சைவ, வைணவ , இந்து, கிறித்தவ, இசுலாமுய வணிக மதங்கள் நமது மண்ணின் தெய்வங்களை சிறிது சிறிதாக அழித்து வருகின்றன. நமது சாமிகளை சிறு தெய்வம் எங்கிறார்கள்.  அதனை தடுத்து நிறுத்துவோம்; நமது சாமிகளுக்கான பலி கொடுத்தலை மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். அரச குடும்பம் உருவாக்கிய  சூரிய வழிபாட்டு கோவில்களை தகர்த்தெரிவோம்.  காவல் கருப்பின் வலிமையோடு இணைந்து எதிரியை அடிப்போம்.
  மறத்தனத்தை கொடுக்கும் வழிப்பாட்டிற்கு திரும்புவோம்.


  சில தெய்வங்களில் கதைகள் இந்து மதத்தால் திரிக்கப்பட்டு இந்து மத கடவுள்கள் நுழைக்கப்பட்டுள்ளனர் என்பதில் மனதில் கொள்ளவும்; உங்களுடைய காவல் தெய்வம் பற்றிய கதை வரும் போது அது உங்கள் குடும்பத்தின் மூத்தோர் கூறிய கதையோடு ஒன்றிபோகிறதா எனவும் கவனிக்கவும்; எதாவது அதிகப்படியான தகவல் இருப்பின் தெரிவிக்கவும்; உங்கள் குலதெய்வத்தின் கதையையும் உங்கள் மூத்தோரிடம் கேட்டு எனக்கு எழுதி அனுப்பலாம்.


  1 comment:

  Total Pageviews