• புதியவை

  சாத்தானிய திருஅவை (About Church of satan in tamil)

  Church Of Satan, Satanic church  என்னும் சாத்தானிய திருஅவை.  அமேரிக்காவின் அங்கீகாரம் பெற்ற மதம்.  முன்னுரை  சாத்தான் அவையின் சின்னம்
  சாத்தானிய திருஅவையும் தனக்கென  கொள்கைகள், கோட்பாடுகள், சட்டங்கள்,  வழிபாட்டு முறைகள்,  புனித நூல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது  கிறித்தவத்திற்கு எதிராக சாத்தானை வழிபட சாத்தானைவழிபட உருவாக்கப்பட்டது என்பதே சாதாரண மனிதனின் பார்வை.

  தோற்றம்


  ஏப்ரல், 13, 1966 ல் சன்  ஃபிரன்சிகோவில் உள்ள கறுப்பு வீட்டில் Black House ஆரம்பிக்கப்பட்டது.  ( அந்த வீடு முழுவதும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும் அதான் கறுப்பு வீடு)


  நிறுவனர்


  Anton Lavey
  அன்டொன் சன்டர் லவே (Anton Szandor LaVey) (இவர் இலுமிணாட்டி குடும்பத்தை சேர்ந்தவர்)  தலமையிடம்


  Hell's kitchen, Menhaden, New York city

  புனித நூல்


  Satanic Bible


                                     சாத்தானிய திருஅவையின் நம்பிக்கைகள் என நாம் பொதுவாக நம்புவவை உண்மையே அல்ல. லாவேயின் கருத்துப்படி சாத்தான் என்பது தற்பெருமை, கோபம், காமம் போன்ற இயற்கை உணர்ச்சிகளின் அடையாளமே. இயற்கை உணர்ச்சிகளை பாவம் என்று சொல்லும் ஆபிரகாம் வழிவந்த மதங்களை சாத்தானிய திருஅவை மறுக்கிறது.

                        சாத்தானை கடவுளாக இல்லாமல் ஓர் இயற்கையின் ஆற்றலாக பார்க்கிறார்கள்.

                         லூசிபரை ஓர் புரட்சியாளனாக காண்கிறார்கள்.

  நரபலிகள் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. (Sex magic also)

                  666 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்.

  சடங்குகள்


               சாத்தானிய அவையில் அதன் உறுப்பினர்களுக்கு திருமுழுக்கு,  திருமணம் மற்றும் இறப்பு சடங்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றை நிறைவேற்ற குருக்களை கொண்டுள்ளனர்.


  கிறித்தவத்தில் உள்ளது போன்ற திருப்பலியையும் Mass இவர்கள் கொண்டாடுகிறார்கள். (இச்சடங்கு கிறித்தவத்திற்கு முந்தைய சமயங்களிலும் இருந்தது) அதை தொடர்ந்து கலவியும் நடைபெறுகிறது.


  மந்திரம் (புரியாத அறிவியல்)


                        இவர்கள் நம் நாட்டு பில்லி,  சூனியம்,  ஏவல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இதனை இவர்கள் பழைய மரபு மதங்களில் இருந்து கற்றுக்கொண்டனர்.


  வாழ்க்கை முறை


                         இவர்கள் இயற்கை தூண்டல்களை பாவம் என ஒதுக்குவதில்லை. மிகவும் சுதந்திரமாக வாழ்பவர்கள்.

  சில பல படங்களை இணைக்கிறேன் புரிந்துகொள்ள


  Satanic mass celebration 


  Devil goat 


  Inside Satanic church 


  நன்றி

  2 comments:

  1. I want to be a part of it what should I do??? please let me be a part of it

   ReplyDelete
  2. Are you having financial problems in business or Music career and you need fame power and forever granted riches.join illuminati society $1 Million USD and many more benefits you start to gain.If It interest you to join contact my master Email on [Adamsmithilluminatiworld@gmail.com] or message my Master Sir Lord Adams Smith directly +1(408)800-3354 / WhatsApp

   #Everyone is welcome and say No to Poverty and Oppression

   BENEFITS GIVEN TO NEW MEMBERS WHO JOIN ILLUMINATI.
   A Cash Reward of USD $500,000,00 USD
   A New Sleek Dream CAR valued at USD $120,000,00 USD
   A Dream House bought in the country of your own choice
   One Month holiday (fully paid) to your dream tourist destination.
   One year Golf Membership package
   A V.I.P treatment in all Airports in the World
   A total Lifestyle change
   Access to Bohemian Grove
   Monthly payment of your class choice into your bank account every month as a member
   One Month booked Appointment with Top 5 world Leaders and Top 5 Celebrities in the World and Our Illuminati Golden Ring For Fame Power And Protection And Many Others Things You Wish To Do With It For Your Own Good

   ReplyDelete

  Total Pageviews