• புதியவை

  மின்நூல்கள் | E-books


  இலுமினாட்டி பற்றிய நூல்கள்


  இலுமினாட்டி : அரச குடும்பம் அறிமுகம் (இலவச பதிப்பு)
                           இலுமினாட்டிகளை பற்றிய பொதுவான அறிமுகமும் , அவர்கள் கட்டுபடுத்தும் துறைகளும் விளக்கபட்டுள்ளன. அவர்களின் புதிய திட்டங்களும் அவர்களின் மறைமுக செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  1.யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
                இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார். இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது.         2. உலக தீமைகளின் ஊற்றுக்கண் 

                                    உலகத்தீமைகளின் ஊற்றுக்கண் மின்நூல் நவீனா அலக்சாண்டர் என்னும் சகோதரால் எழுதப்பட்டது. இந்நூல் உலகில் உள்ள இலுமினாட்டி மற்றும் பல இரகசிய சாத்தானிய சமூகங்களை பற்றிய பொதுவான தகவல்களை தருகிறது.

  மற்றவை  3. குமரிகண்டம் உண்மையா?

  இன்நூலில் ஆசிரியர் அறிவியல் பூர்வமாக தனது தேடுதலை நடத்துகிறார். குமரிகண்டம் இருப்பதற்கான ஆதாரங்களை தருகிறார்.

  வேர்சொல் ஆராய்ச்சி,  மரபனு ஆராய்ச்சி,  நிலவியல் ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளதை எடுத்துகாட்டுகிறார்.
  4. மதங்களின் மூலம் தமிழரின் வானியலே

  நமது மதத்தின் கடவுள்கள் வானியலில் எதனைக் குறிக்கின்றன. சிவன்,  பிரம்மா, வீட்னு யார்?

  திருவிளையாடலில் தமிழர் அறிவியல்,
  கிறித்தவத்தில் தமிழரின் அறிவியல்
  இசுலாமில் தமிழரின் அறிவியல்
  யூதத்தில் தமிழரின் அறிவியல் விளக்கப்பட்டுள்ளது.
   5.நவீன அறிவியலின் மறுபக்கம்  செய்மதியில் தொடங்கும் இந்த நீண்ட கட்டுரையானது. மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தாவரங்கள் என விரிந்து செல்கிறது. அதனால் வரும் நவீன நோய்களையும் சொல்லாமல் விடவில்லை.

  உணவுகள் என்ற பெயரில் விற்கப்படும் வேதிக்கலவைகள். நமது நவீன உணவுபழக்கம். குளிர்பான ஆலைகள் என்னும் அழிவுகள் பற்றியும் கூறுகிறது.
  6. பெட்ரோல் விலையேற்றம் : பின்னணி முன்னணி

  இந்நூல் எண்ணெய்யை வைத்து செய்யப்படும் அமெரிக்காவின் சர்வதேச அரசியலை விளக்குகிறது. அதற்காக நிகழ்த்தப்படும் போர்கள் பற்றியும் கூறுகிறது.
  7. எகிப்து :- அதிசயங்களும் மர்மங்களும்

  உங்களை ஆச்சிரியத்தில் மயங்கவைக்கும் , மர்மங்களில் மூழ்கடிக்கும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


  மேலும் பல நூல்கள் விரைவில்.......

  மேல கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மின்நூல்களையும் ரூ. 100 நங்கொடை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.


  Upload

  மூலிகை தேநீர்

  காணொளி

  Total Pageviews