• புதியவை

  2020 இந்தியா வல்லரசு? பிச்சைகார படத்தின் அரசியல் !

  2020  இந்தியா இல்லுமினாட்டிகளின் கையில் ?

  உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இல்லுமினாட்டிகள்  !
  2020 இந்தியா வல்லரசு
  முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும் ! ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள் ! பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள் !

  இந்த இல்லுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம் ! இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் . இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும் !

  தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல ! தமிழ் படங்களிலும் இந்த இல்லுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்.
  தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன் , ஜில் ஜங் ஜக் படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான் !

  இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள். யாரும் லஞ்சம் வாங்கி, பணத்த பதுக்கமாட்டார்களாம்.  வேறுவழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம். பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும். அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும். அதன் பிறகு ஒவ்வொரு தனிமனிதனையும் வங்கியோட நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்! லஞ்சம் ஒழிந்து விடுமாம் !

  இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும் ! ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்.

  இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக்கொண்டு  இருக்கிறார்கள்.

  இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டுவிடுகிறார்கள்.

  இதுக்குதான் கட்டாய வங்கிக்கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்.

  இதுக்குதான் தெருத்தெருவாக ஊடுருவிமகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள் .
  இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி!

  மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்! இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள் !

  இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது ! 1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்ச்சிகளில் புழக்கத்தில் இல்லை. வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள். இது மறைமுகமாக இந்த இல்லுமினடிகள் நமக்கு சொல்லும் கருத்து.
  2020 இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்படும்! இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும் ! நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப்படுவோம்!

  நல்லா 20-20 கிரிக்கெட் பாருங்க இளைங்கர்களே ! நாம் அனைவரும் சில ஆண்டுகளில் நாசமா போக போறோம்!

  இந்த நிலையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள விரும்புவோர்கள் மட்டும் என்னைத் தொடர்பு கொள்க

  - பாரி சாலன் , 9677913233 .

  5 comments:

  1. 500, 1000 நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பிச்சைக்காரன் படத்தில் பார்த்த போது, இதே சிந்தனை எனக்குள்ளும் ஓடியது. இது கருத்து திணிப்பே அன்றி வேறில்லை. பழைய பண்ட மாற்று முறையில் மட்டும்தான் தப்பிக்க முடியும்.

   ReplyDelete
   Replies
   1. ஆம். பண்டமாற்று முறையும் அரசுகள் அற்ற கிராம ஆட்சி முறையுமே வேண்டும்

    Delete
  2. please look at shankar's eye movie..... ar rahmann also an illuminati.....

   ReplyDelete
   Replies
   1. இலுமினாட்டி என்பவர்கள் தனி குடும்பம். அதில் வேறு யாரையு சேர்க்க மாட்டார்கள், ஒரு வேளை ரகுமான் எதாவது இலுமினாட்டி கீழ் இயங்கும் இரகசிய சமூகத்தின் உறுப்பினராக இருகலாம்

    Delete
   2. ada pannadaikala, AR Rahman music thane da potaru. Padam yedutha director, story writer, producer thane da illiminatigal

    Delete

  Total Pageviews