• புதியவை

    [இலுமினாட்டி-11]திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி 4 ( about illuminati by basker part 4)

    இலுமிணாட்டி பற்றிய இப்பகுதியில் திரு பாஸ்கர் அவர்களின் உரை.....
    (இந்துவை ஏன் இவர்கள் அழிக்க முயல்கிறார்கள்,
    இலுமிணாட்டிகளின் 8,9,10,11,12,13 குடும்பங்கள் பற்றிய செய்தி, 
    ஜாண் F. கென்னடி யின் இறுதி உரை)



         8 வது நபர் கால்லிங்ஸ் (Collings)
    இவன் ஓர் குரு. இவன் செய்தி துறையை கட்டுப்படுத்துகிறான். மேலும் கப்பல்கள், இன்சூரன்ஸ்,  வங்கிகள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளான்.

           9 ம் நபர் வான்டையன் (Wanduyn)
    இவன் ஒரு டச்சுக்காரன். இவன் தொடக்கத்திலேயே மென்ஹட்டன் என்ற அழகான தீவை விலைக்கு வாங்கினான். உலக பெரும் நிறுவனங்களான Kings, Queen இவனுடையது.

          10. வது நபர் பன்டி (Bunty)
    இவன் மாயன் களின் நம்பிக்கையை பெற்று அவர்களிடமிருந்து பில்லி, சூனயம் மேலும் பலவற்றை கற்றான். இறுதியில் அவர்களை அழித்து விட்டான்.
       
           11. வது நபர் டுபான்ட் (Dubond)
    இவன் பிரான்ஸ் காரன். நல்ல வெடி குண்டுகளை தயாரிப்பான்.

           12. வது நபர் மீரோவின்ஜியன் (Merovingian)
    இவங்க ஐரோப்பா காரன்க. ஜார்ச் வாசிங்டன்,  புஸ் எல்லாம் இவங்க குடும்பத்த சேர்ந்தவங்க தான்.
    அரசியல் இவங்க பொருப்பு.
       
             13. வது குடும்பம் கென்னடி (Kennedy )
    மதுபானம் இவங்க குடும்ப பொறுப்பு. சாத்தானின் திருச்சபையை உருவாக்கிய அன்டோன் லேவே இந்த குடும்பத்தை சேர்ந்தவன். ஜான் F. கென்னடி யும் இவங்க குடும்பம் தான்.
    உலக மதுபான அரசியல்
    ஜான் F. கென்னடியின் கொலை
    இவருடைய கடைசி உரை
    செய்தி துறை
    நாம் தான் நமக்கு தேவையானதை முடிவு செய்கிறோமா!
    ஈழ பிரச்சனை
    டேவிட் கேமரூன்
    ஈராக் கை பற்றபட்ட விதம்
    குவைத்
    இரட்டை கோபுர தகர்ப்பு
    பாகிஸ்தான் இரானுவ ஆட்சி
    உலக தீவிரவாதிகள்
    இவையும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.


    No comments:

    Post a Comment

    Total Pageviews