• புதியவை

  [இலுமினாட்டி 48] இலுமிணாட்டி குறியீடுள் 3 : சாத்தான் கொம்பு (symbolism of illuminati 3 : Satanic horn sign)

  தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.
  நான் தற்பொழுது அடுத்த அடையாளத்தை பற்றி கூறுகிறேன்.
  இது பெரும்பாலும் பிரபலங்களால் காட்டப்படுகின்றது.  இதில் படத்தில் பார்ப்பது போல விரல்களை வைக்கின்றனர். இது சாத்தான் கொம்பு என அழைக்கப்படுகிறது. இது சாத்தானிய திருஅவையில் திருப்பலி நிறைவின் போது கைகளை உயர்த்தி சாத்தான் கொம்பை காட்டி ' சாத்தான் வாழ்க சாத்தான் வாழ்க' என கூவுகின்றனர். இதன் பொருள் இன்னும் புரியவில்லை.
  சில சந்தேகங்கள் உள்ளன. இதை பற்றி அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
   அதைப்போல அதிகரித்து வருகிறது இளையோரிடம். ஒற்றைக்கண் காட்டுதல் மேலும் சில.
  நன்றி.

  3 comments:

  1. இந்தக் குறியீடு சாத்தானின் கொம்புகளை குறிக்கிறது. Lucifer என ஆங்கிலத்தில் அழைக்கபடும் சாத்தானின் தலையாக அவர்கள் சித்தரிப்பது ஒரு செம்மறி ஆட்டின் தலையை. பரலோகத்தில் ஆண்டவர் ஆட்டுத் தலையுடன் அமர்ந்திருப்பார் என பைபிளில் குறிப்பிருக்கிறது. இவை இரண்டிற்கும் நிச்சயம் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.

   ReplyDelete
   Replies
   1. லூசிபர் தத்துவம் வந்தது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தான். இது மிகப்பழமையானது. சாத்தானியர்கள் இதை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். சாத்தானியம் உருவாக்கப்பட்டதே நம்மை திசைதிருப்ப தான் என்பது எனது கருத்து

    Delete
   2. லூசிபர் தத்துவம் வந்தது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தான். இது மிகப்பழமையானது. சாத்தானியர்கள் இதை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். சாத்தானியம் உருவாக்கப்பட்டதே நம்மை திசைதிருப்ப தான் என்பது எனது கருத்து

    Delete

  Total Pageviews