• புதியவை

  சாத்தானிய அவை : முன்னுரை (Satanic church in tamil)

  வாழ்க நண்பர்களே!
  இந்த பதிவில் நாம் சாத்தானிய திருஅவை குறித்து காணவிருக்கிறோம். அதாவது Church Of Satan.  Church Of satan அமேரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதம். மற்ற நாடுகளிலும் இது பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த சாத்தானிய சபை உள்ளது. இதில் பெரும்பான்மையாக இளைஞர்கள் இணைந்துவருகிறார்கள்.

  சாத்தானிய திருஅவை
  சாத்தானிய திருஅவை வித்தியாசமான நம்பிக்கைகளை கொண்டது. சாத்தானை கடவுளாக ஏற்கிறார்கள். லூசிபரை அவரது மகனாகவும் இளவரசராகவும் போற்றுகிறார்கள். விவிலியத்தின் கடவுளை இவர்கள் தீயவன் என்கிறார்கள். தங்களுக்கென சாத்தானிய பைபிளையும் கொண்டுள்ளனர். (பைபிள் என்பதன் பொருள் நூல்) .

  சாத்தானிய அவையை சேர்ந்தவர்கள் எதிர்மறை ஆற்றல்களை (Black magic) கட்டுப்படுத்த அறிந்துகொள்கிறார்கள். பில்லி,  சூனியம்,  ஏவல் ஆகியவற்றை செய்கிறார்கள்.

  உடலில் அதிகமாக பச்சைகுத்திக்கொள்ளும் வழக்கம் உடையவர்கள் இதன் உறுப்பினர்கள். வித்தியாசமானை கலாச்சாரங்களை கொண்டவர்கள். அதிகமான இரவு கலாச்சாரங்களுக்கு சொந்தக்காரர்கள். போதைப்பொருள்கள் அங்கு சாதாரணம். அவர்களில் பாலியல் கொள்கைகள் வேறு கொடுமையானது.

  சாத்தானிய அவையின் சடங்குகள் கத்தோலிக்க கிறித்தவ அவையின் சடங்குகளுக்கு ஒத்தது. இவர்களின் புனித சின்னம் தலைகீழான சிலுவை (Cross).

  அமெரிக்க சினிமா பிரபலங்கள் கிட்டடத்தட்ட அனைவரும் இதன் உறுப்பினர்கள். இந்தி பாலிவுட்டிலும் இந்த அவை பரவியிருப்பதாக கேள்விப்பட்டேன்.
  இந்த அவையை பற்றி தொடர்ச்சி தொடர்ந்து வெளிவரும்.

  நண்பர்களே முகநூல் பொத்தானை (Fb like button)  அழுத்துங்க.

  சாத்தானிய அவையை பற்றி தெரிந்தால் பின்னூட்டு (Comment) இடுங்க. முக்கியமா இந்தியாவில் உள்ளைவர்களை பற்றி அறிந்தால்.


  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews