• புதியவை

  [இலுமினாட்டி 64 ] ஃபிரீ மேசன் 10 : அதிர்ச்சிதரும் 10 இரகசியங்கள் (top 10 secrets of Freemasonry in tamil)

  வாழ்க உறவுகளே,  இன்று ஃபிரீ மேசனின் ஒரு பத்து இரகசியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

  10. ஒரு மேசான் இன்னொரு மேசானுக்கு எதிராக செயல்படுவதில்லை.

  ஃபிரீ மேசன்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டளைப்படி ஒரு மேசான் மற்றொரு மேசானை குற்றவாளி என காட்டிகொடுக்க கூடாது. பிரச்சனையிலிருந்து தப்ப அவருக்கு முழுஉதவி செய்ய வேண்டும். 

  9. மேசான்கள் தங்களுக்குள் இரசிய கைக்குழுக்கள் முறையை கொண்டுள்ளனர்.

  பொது இடங்களில் தங்களை மேசான் என அறிமுகம் செய்துகொள்ள பயன்படுத்துகிறார்கள். இதில் பலவகை உண்டு.

  8. மேசான்கள் பல இரகசிய சக்கேத வார்த்தைகளை கடவுச்சொற்களாக பயன்படுத்துகிறார்கள்.

     மேசனரி கட்டிடங்களில் நுழைவதற்கும்,  சடங்குகளிலும் மேலும் பலவற்றிற்காகவும் கடவுச்சொற்களை பயன்படுத்துகிறார்கள். அவர் தங்களின் சடங்குகளில் பயன்படுத்தும் ஒன்று 'tu-bal-cain '.

  7. தங்களின் சடங்குகளில் தூக்குகயிரினை பயன்படுத்துகிறார்.

  தொடக்க சடங்களில் பயன்படுத்தப்படும் இதை அச்சுறுத்தல்,  அமைதிக்காக்க அழைப்பு மற்றும் தொப்புள்கொடையை குறிக்கும் சின்னம் எனகூறுகிறார்கள் மேசன்கள்.

  6. இவர்கள் ஆதவன் மீது அளவில்லா பற்று கொண்டுள்ளார்கள்.

  மேசன்கள் கிழக்கு வானத்தை மீண்டும் பிறத்தலுக்கான அடையாளமாக பார்க்கிறார்கள். தங்கள் மேசனரி கட்டிடத்தை கிழக்கு மற்றும் மேற்கில் அமைக்கிறார்கள் ஆதவனின் ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்திக்கொள்ள.

  5. மேசன்களில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் இல்லை.

  நாத்தீகர்கள் மேசனரி உறுப்பினராக சேர முடியாது . மேலான ஓர் உயர்ந்த ஆற்றல் மீது நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். மேசரி கோவில்களுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை.

  4. மேசன்கள் பல்வேறு நாடுகளில் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டுபடுத்துகின்றனர்.

  குறிப்பாக இங்கிலாந்தில்  மேசன்கள் நேரடியாக அரசியல்,  வங்கி,  பல்கலைக்கழகம், அரசு , நீதிமன்றம் மற்றும் ஊடகத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.

  3. மேசன்களின் அடையாளச்சின்னம் அமெரிக்காவின் டாலர் நோட்டில் உள்ளது.

  ஒரு டாலர் நோட்டை உற்றுநோக்கினால் அதில் ஒற்றை கண் மற்றும் பிரமிடு, அதன் கீழ் லத்தினில் புதிய உலக ஒழுங்கு என எழுதியிருப்பதையும் காணலாம். அமெக்காவின் இந்த முத்திரையை வடிவமைத்தவர்கள் பென்சமின் ஃபிரங்ளினும் ஒருவர். இவர் ஒரு ஃபிரீ மேசான்.

  2. Anders Breivik ஒரு மேசான்.
  இவன் நார்வேயில் 2011ல் நடந்த வெகுசன கொலைக்கு காரணமாக இருந்தவன்.

  1. மேசான்கள் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியபங்கு வகிக்கின்றனர்.


  மேசன் பூமியை ஆளும் திட்டம் கொண்டிருந்தாலும், விண்வெளி ஆராய்வில் முனைப்பை காட்டுகின்றனர். முதல் நிலவை அடைந்த பயணத்தில் பங்கேற்ற Buzz Aldrin, டெக்சாசு லாட்சின் Texas lodge. ன் மேசானிய உறுப்பினர்.

  .நன்றி. Facebook like button ஐ அழுத்த மறக்காதிங்க. 

  No comments:

  Post a Comment

  Total Pageviews