வணக்கம். ஃபிரீ மேசன் அமைப்பானது இரகசியங்கள் நிறைந்தது. அதன் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் நடப்பவை பல இவ்வுலகில் வெளிச்சத்திற்கு வந்ததில்லை.
ஃபிரீ மேசன் ஓர் இரகிய அமைப்பு அல்ல, தனக்கென இரகசியங்களை கொண்ட ஓர் அமைப்பு எனக் கூறப்படுவதுண்டு மேசன்களால். ஆனால் ஃபிரீ மேசன் முழுக்க இரகசியங்கள் நிறைந்த அமைப்பு.
இந்த குழுவானது இரகசியத்திற்குள் இரகசியம், அந்த இரகசியத்திற்குள் இரகசியம் அதற்கு உள்ளேயும் இரகசியம் என இரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது. அதனுள் முதல் நிலை உறுப்பினராக இணையும் போது செய்யப்படும் சடங்குகள்கூட இரகசியங்கள் நிறைந்து.
I find new one on via youtube.just type "itanimulli.com" that mean revearese word of illuminati.and go to the web page.se e that is the webpage of NSA
ReplyDelete.share it