• புதியவை

  அமெரிக்காவின் எல்லா அதிபர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா ? (ஒருவரை தவிர)


  வாழ்க உறவுகளே,

  தலைப்பை படித்தவுடன் அதிர்ச்சியா இருக்குல்ல . எனக்கும் இதை பற்றி தெரிந்ததும் அப்படி தான் இருந்தது.


  அமெரிக்க அதிபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்; இதை வெளிவுலகுக்கு சொல்லியது யார் என தெரிந்தாலும் அதிர்ச்சி ஆவிங்க. 

  ஒபாமா , தற்போதைய அமெரிக்க அதிபர் மற்ற எல்லா அதிபர்களுக்கும் சொந்தக்காரர்கள்; ஆனால் ஒருவரைத் தவிர எனக்கூறியது, 12 வயது பெண் குழந்தை ;பெயர் Anne d'Avignon ; இவள் கலிபோர்னியாவை சேர்ந்தவள், தனது தாத்தாவின் உதவியோடு இதை செய்திருக்கிறாள்.

  David Icke என்பவரும் இதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளார்.

  அமெரிக்காவில் இதுவரை அதிபராக இருந்த     43 பேர்களில் 42 பேர்கள்  இங்கிலாந்து அரசர் ஜாண் -னின் வழிவந்தவர்கள்.


  Martin Van Buren என்னும் எட்டாவது அதிபர் மட்டும் இந்த பட்டியலில் இல்லை; ஆனால் இவரும் அரச குடும்பத்தின் வாரிசு தான்.

  அதோடு இங்கிலாந்தின் அரச குடும்பங்கள் , ரோம அரசின் வாரிசுகள் ; இந்த ரோம அரசர்கள் எகிப்து அரசர்களின் வாரிசுகள்; இப்படி காலம் காலமாக ஆளுபவர்களே தற்பொழுது மக்கள் ஆட்சி என சொல்லிகொண்டு தாங்களே ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

  தற்பொழுது அமெரிக்க அதிபர் தேர்தல்களை நோக்குங்கள்; கிலாரி கிளிண்டன் , டொனால்ட் ட்ரம்ப் இருவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்; மேடைகளில் ஒருவரை ஒருவர் கண்டபடி விமர்சிக்கிறாங்க; ஆனால் அவர்கள் இருவருமே உறவினர்கள் அது அவர்களுக்கும் தெரியும் ; அவர்கள் மக்களை முட்டாள் ஆக்க நடிக்கிறார்கள்.


  இன்னும் ஒன்று என்னவென்றால் ஏற்கனவே தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துட்டாங்க; அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

  மேலும் பதிவுகளுக்கு follow ஐ அழுத்துங்கள்


  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews