• புதியவை

  இந்தியாவில் இலுமினாட்டி கையாள் சோனியா (Illuminati agent of india, Sonia)

  வாழ்க உறவே!

  இந்தியா,  எல்லா நாடுகளையும் போல இலுமினாட்டிகளால் இயக்கப்படுகிறது ; இதனை வழிநடத்த இலுமினாட்டிகள் நியமித்தது தான் சோனியா காந்தி ; அவள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவளே அல்ல.  சோனியா இலுமினாட்டி 
  இந்தியாவில் யார் பிரதமரானாலும் குடியரசு தலைவரானாலும் இவள் சொல்வதை தான் செய்ய வேண்டும்.
  இந்தியாவில் இலுமினாட்டிகள் பற்றி அறிய இந்த பதிவுகளை படித்துவிடுங்கள் ......
  இந்தியாவில் இலுமினாட்டி


  சோனியா காந்தி என்பது இவளின் உண்மையான பெயர் இல்லை ; இவளின் பெயர் Edvige Antonia Albina Màino 
  இவள் இத்தாலி காரி என பேசப்பட்டாலும் இவளுக்கு இத்தாலிய குடியுரிமை இல்லை. அதோடு பிறப்பு சான்றிதலின் படி இவள் பிறந்தது லூசியானாவில்.


  லூசியானா ஒரு பழைமையான நகர். நைட் டெம்ளர்ஸ் என்ற இரகசிய சமூகம் எருசலேமை கைப்பற்றி,  மத்திய பகுதியின் அனைத்து வாணிபத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் ; பின் ஒரு ரோமை போப்ன் ஆணைப்படி இவர்கள் அனைவரும் சாத்தனை வழிபடுவதாக கூறி ஒரே இரவில் கொலைசெய்யப்பட்டனர். அதில் தப்பிய சில தளபதிகள் வாழ்ந்த ஊர் தான் லூசியானா. அங்கே பிறந்தவள் தான் இவள்.


  சோனியாவின் தந்தை இட்லரின் படையில் பணிபுரிந்தவர்,  இவளை திட்டமிட்டே ராஜிவ் காந்தியின் மனைவியாக்கி இந்தியாவை அவளில் கைகளில் கொடுத்துள்ளனர்.

  சோனியாவால் பல இந்திய விலைமதிப்பில்லா கலைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ள.


  இறுதியாக ஒன்று,  உறுதியாக தெரியவில்லை.  இவள் சிகிச்சைக்காக அமெரிக்கா போவதாக கூறிவிட்டு அங்கே நடக்கும் சாத்தானிய வழிபாட்டில் கலந்துகொள்ள செல்வதாக சொல்லப்படுகிறது.

  இலுமினாட்டிகளை பற்றி மேலும் புரிந்துகொள்வதற்கு என்னிடம் இரு நூல்களும் மேலும் குமரிகண்டம்,  அறிவியலின் மறுபக்கம்,  எகிப்து மர்மம்,  தமிழரின் அறிவியலே உலக சமயங்களின் மூலம் என மொத்தம் ஏழு மின்னூல்கள் Pdf வடிவில் உள்ளன . இணைய சேவைக்காக ரூ.100 பெற்று கொண்டு வழங்குகிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். +919514440528  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews