• புதியவை

  ISIS தாக்குதல்கள், இலுமினாட்டிகள் திட்டம் என்ன? (Iraq, siriya, Paris, America attacks & Baghdad bombing why ?)

  வாழ்க சகோ,

  அல்கொய்தா சென்றது ஐஸ்ஐஸ் வந்தது.  அதுவும் புதிய திட்டங்களோடு அதாவது பரந்த இசுலாமிய நாடு.  அல்கொய்தா இருந்தது அதை இலுமினாட்டிகள் பயன்படுத்திகொண்டனர். ஆனால் ISIS இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்டு,  வழிநடத்தப்படுகிறது.

  என்னுடைய பழைய பதிவு ISIS இலுமினாட்டி அமைப்பா ?படிக்கவில்லையா படியுங்கள்.

  நாடு பிடிப்பு,  துப்பாக்கி சூடு,  வெடிகுண்டு தாக்குதல் என பல நாடுகளை குறிவைத்து தாக்கிவருகிறது ஐஸ்ஐஸ்.  சில நாளாய் செய்தியில் ஐஸ்ஐஸ் பற்றிய செய்திகளே அதிகம். பாரிசு,  பிரான்ஸ்,  அமெரிக்கா, ஈராக்,  சிரியா என தொடர்ந்து தாக்குதல்கள். செய்தி வாசிப்பவர் குரல்வலையிலிருந்து ஐஸ்ஐஸ் என்ற சொல் தொடர்ந்து நம் காதுகளை எட்டிவருகிறது.

  ISIS எகிப்திய இறைவி.
  ISIS ஐஸ்ஐஸ்
  இருள் மற்றும் அறியாமையின் இறைவி.
  இவளை ஒளியின் கடவுள் என்போரும் உண்டு. உள்ளத்தை மலுங்கடிக்கும் அதீத ஒளி, இது நமது மனக்கண்ணை குருடாக்குகிறது நமது விழிப்புணர்வை சிதைக்கும்.
  அவள் தொடர்ந்து இதையே செய்கிறாள். அறியாமையை பரப்புகிறாள்.

  விளக்கை நோக்கி செல்லும் விட்டில் பூச்சி போல ஊடங்கள் காட்டுவது தான் உலகம் என அதில் மயங்கி விழிப்புணர்வை இழக்கிறோம் நாம்.


  நமக்கு ஊடகம் சொல்லி தந்தது இரண்டு.

  தற்பொழுது உலக தீமைகளுக்கு காரணம் ஐஸ்ஐஸ்.

  அது ஒரு இசுலாமிய தீவிரவாத அமைப்பு.

  எதோ புவியில் வேறு எங்கும் கொலைகளே நிகழாதது போல,  எழுபது பேர் இறந்த தாங்குதலை மட்டும் காட்டுகிறார்கள்.  நாமும் நம்புகிறோம்.


  ஆப்பிரிக்காவில் பட்டினியால் சாவோர் எத்தனை பேர் அத்தனையும் கொண்ட அந்ததிருநாட்டில். வைரமும் தங்கமும் விளையும் பூமி ஆப்பிரிக்கா ஆனால் அதன் மக்கள் ஏழைகள். எல்லாம் இலுமினாட்டிகளின் கைவன்மை.


  ஒவ்வொரு ஆண்டும் தவறான மருந்துவத்தினால் இறப்போரின் எண்ணிக்கை தீவிரவாதிகளால் கொல்லப்படுபவர்களை விட பல மடங்கு.

  இதை எல்லாம் ஊடகங்கள் காட்டாது சொல்லாது.


  தாக்குதல்கள் ஏன்?

  1. மக்களை உண்மையை காணவிடாமல் இதைபற்றியே சிந்திக்க வைக்க.

  2. இறைவி ISIS க்கு பலி செலுத்த.

  3. ஐஸ்ஐஸ் அமைப்பை அழிப்பதாக சொல்லி அங்கே உள்ள சிறுபான்மை இனங்களை அழிக்க.

  4.  இலுமினாட்டிகளின் ஆட்சிக்கு உட்பட்ட அரேபிய ஒன்றியத்தை உருவாக்க.

  5. மன்னர் ஆட்சி முறையை ஒழிக்க.

  6. பழைய நூலகங்கள்,  சின்னங்களை அழிக்க.

  7. இலுமினாடிகளுக்கு எதிரான இசுலாமியர்களிடம் சில விடயங்களை அழிக்க.

  8. இசுலாத்தை கட்டுப்படுத்த.

  9. சியா முசுலிம்களை அழிக்க.

  10. வழிபாட்டு தலங்களை இலுமினாட்களின் கண்காணிப்பில் கொண்டுவர.

  11. மக்களே ஊடகமாகும் சமூக வலைதலங்களின் கட்டுப்பாடுகளை அதிகரிக்க.

  12. காசா வில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க.

  13. மூன்றாம் உலகப்போரை தொடங்க.

  மேலும் பல..

  சியா ஏன் முக்கியம் என விரைவில் பதிவிடுகிறேன்.

  நான் சரியாகயாகத் பேசுகிறேன் என நினைத்தால், எனது முகநூல் பக்கத்துக்கு ஒரு like போட்டு எனது பதிவுகளை பின்தொடருங்கள்.

  சகோ, உங்களுடைய கருத்தும் முக்கியம். எனவே கீழே உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

  நன்றி.

  1 comment:

  Total Pageviews