• புதியவை

  [இலுமினாட்டி 36] இலுமிணாட்டி குறியீடுகள் 1 : ஒற்றை கண் (Symbolism of illuminati in tamil 1 : Single eye)

  என் அன்பு தமிழர்களுக்கு வணக்கம். இலுமிணாட்டிகளை பற்றி நாம் பார்த்து வருகிறோம். இன்று நான் இவர்களின் அடையாளங்கள் பற்றி பதிவிடுகிறேன். இவர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களை நமக்கு பரீட்சியமான கட்டிடங்கள், புத்தகங்கள்,  திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  ஆல்பம் பாடல்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் வழியாக நமக்கு காட்டுகிறார்கள். இவை நம்மை பயமுறுத்துவதற்காகவும் தங்கள் தெனாவட்டை காட்டுவதற்காகவும் இன்னும் சில விடயங்களுக்காகவும்.
  இந்த பதிவில் முக்கியமான ஓர் அடையாளத்தை பற்றி மட்டும் பார்ப்போம்.

  பிரமீடின் மீது ஒற்றை கண்

  இதுவே இவர்களின் பிரதானமான அடையாளச் சின்னமாக அறியப்படுகிறது.
  பொருள் என்ன?
  இந்த பிரமீடை நோக்குங்கள்.  இதன் முழுமையான பொருளை நான் தற்பொழுது சொல்லப் போவது இல்லை. ஏனெனில் அது உங்களை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே சிலவற்றை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன் .
  அந்த பிரமூடில் 13 வரிசையில் கற்கள் உள்ளன. இது 13 குடும்பங்களை குறிக்கும். மொத்தம் 72 கற்கள் நமக்கு தெரிகின்றன இது இவர்களின் இறைவனின் 72 பெயர்களை குறிக்கும் காபாலாவின் படி. இது யூதர்களின் ஓர் வழிபாட்டு முறை. மீண்டும் சொல்கிறேன் இலுமிணாட்டிகள் யூதர்கள் அல்ல. யூதர்கள் இலுமிணாட்டிகளின் சிறந்த பணியாளர்களாக இருக்கிறார்கள்.

  அடுத்து மேலே உள்ள ஒற்றைக்கண் இது All seeing eye எல்லாவற்றையும் பார்க்கும் கண் என்று அழைக்கப்படுகிறது. இது எகிப்திய கடவுள் 'ரா ' வின் கண் எனப் பொதுவாக பார்க்கப்படுகிறது.

  ஆனால் நாம் வரலாற்றில் எகிப்துக்கு முன் சென்று இதன் பொருளை அறியலாம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

  இந்த கண் முக்கோண வடிவ அதிகாரத்தின் உச்சியில் அமைந்துள்ளது. தங்களுக்கு கீழ் தான் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இதன் மூலம் காட்டுகிறார்கள். அவர்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. இந்த அடையாளம் முக்கியமாக எங்கே உள்ளது தெரியுமா? அமேரிக்காவின் ஒரு டாலர் நோட்டில்.
  illuminati symbolism

  அடுத்தப் பதிவில் அடுத்த அடையாளச் சின்னத்தோடு சந்திப்போம் தமிழ் சொந்தங்களே.

  இதனை நமது இசுலாமிய வழியை பின்பற்றும்  உறவுகள் தச்சால் என்கிறார்கள்.

  நீங்களை தமிழை அறிந்தால் தான் இவர்களை முழுமையாக அறிய முடியும்.

                                      நன்றி.

  Upload

  மூலிகை தேநீர்

  காணொளி

  Total Pageviews