• புதியவை

  பிரம்மஞான சபை - Theosophical Society - இறைஞான சபை அறிமுகம்

  வாழ்க உறவே!
  இந்த பதிவில் ஒரு புதிய குழுவைப்பற்றி தொடங்கி வைக்கிறேன். அதன் பெயர் இறைஞான சபை / பிரம்மஞான சபை. இது தான் உலகப்போருக்கே காரணம் . எப்படி ?


  பிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். அதாவது ஃப்ரீமேசனரி போலவே. இது 1875ல் நியூயார்க் நகரில் நவம்பர் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. பின், 1882 ல் இதன் தலமையகம் சென்னை, அடையாறுக்கு மாறியது. இது உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட அமைப்பு.

  பிரம்மஞான சபை - Theosophical Society -  இறைஞான சபை


   Helena Petrovna Blavatsky, Colonel Henry Steel Olcott, William Quan Judge என்பவர்களால் இவ்வமைப்பு தோற்றிவிக்கபட்டது.
  Helena Petrovna Blavatsky  Helena Petrovna Blavatsky  Helena Petrovna Blavatsky  ரசிய நாட்டில் பிறந்தவர்; ஃப்ரீ மேசன்களை வழிகாட்டியாக கொண்டவர் (Dolgorukov, Alexander Vladimirovich Golitsyn) . இவங்க ஒரு Occultist, ,esoteric practicer , Spirit medium. இதை எல்லாம் எப்படி தமிழில் சொல்வது என தெரியல.  Occult - மாந்திரீகம் 
  Spirit medium - சாமியாடி போன்று ; பிற ஆன்மாவை உடலில் ஏற்று வெளிப்படுத்துவது.
  Colonel Henry Steel Olcott  Colonel Henry Steel Olcott அமேரிக்காவில் பிறந்தவர்; புத்தமத மறுமலர்ச்சியை இலங்கையில் உருவாக்கியவர்; Occultist, Spirit medium.


  William Quan Judge

  William Quan Judge அயர்லாந்தை சேர்ந்தவர். Occultist, esoteric practicer, mystic.  இறைஞான சபை பார்த்த பல வேலைகளில் ஒன்று ஆரிய ஆராய்ச்சி; உலகத்திற்கே ஆரிய கோட்பாட்டை வாரி வழங்கியவர்கள் இவர்கள் தான்; இதலால் பல மேலைநாட்டு காரர்கள் உயர்வு வெறி பிடித்து திருந்தனர்; கிட்லர் அதில் ஒருவர்; இந்த ஆரிய கோட்பாடே போரை தொடங்க சாக்காக சொல்லப்பட்டது.

  Root race என்ற கருத்தியல் வெள்ளை தோல் காரர்களே உயர்ந்தவர்கள் என்றது. முடிந்தா படிங்க சுவாரசியமா இருக்கும்.


  இந்திய தேசிய காங்கிரசு உருவாக காரணமாக இருந்ததும் இந்த இறைஞான சபை  தான். மோசமான ஆத்மா காந்தியும் இவ்வமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்

  நம்ம எல்லாருக்கு தெரிந்த அன்னிபெசண்ட் அம்மையார் இந்த அமைப்பின் தலைவியாக இருந்தவர்.


  இறைஞான சபை இரகசிய ஆராய்ச்சி, ஆவிகளோடு பேசுதல், மாந்திரிகம் என இன்னும் பலவற்றை தன்னகத்தே கொண்டது.

  இப்போதைக்கு இவ்வளவு போதும் ; ஆர்வம் இருந்தா தேடி படிங்க.


  ஆமா ; இவ்வளவு பெரிய பூமில இவனுங்க தலைமையகத்தை ஏன் சென்னையில் அமைத்தானுக ???!!!!!

  நன்றி.
  - யூதா அகரன் 


  No comments:

  Post a Comment

  Total Pageviews