• புதியவை

  [இலுமினாட்டி-15] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி பகுதி-7 (about Illuminati by Baskar part-7)

  இலுமிணாட்டிகள் தற்பொழுது ஆறாயிரம் பேர் இருக்கலாம். அப்படியிருக்க அவர்களால் எப்படி உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தமுடிகிறது. அவர்கள் மேலிருந்து கீழாக முக்கோண அதிகார முறையை கொண்டுள்ளன. இதில் முக்கியமான ஐந்து அமைப்புகளால் அனைத்தும் ஏமாற்றப்பட்டு விடுபட செயல்படுத்தப்படுகின்றன.
  விரிவாக..........
  நமக்கு தெரிந்த சில மதங்களை இவர்களே வழி நடத்தி வருகின்றனர். இப்பொழுது இதைப்பற்றி மொழிந்தால் மனம் ஏற்காது. பிறகு இதை பற்றி பதிவிடுகிறேன். .முகநூலில் மத விவாதங்கள் செய்து நேரத்தை போக்கும் நண்பர்கள் தங்கள் உண்மையான எதிரியை இனம் கண்டு கொண்டு செயல்பட்டால் நலம்.

  Committee of thirteen

                              இங்குழுவில் மேல் மட்டத்தில் உள்ள 13 இலுமிணாட்டிகள் உறுப்பினர்களை கொண்ட அமைப்பு. இது கீழ் அமைப்புகளுக்கு தங்கள் திட்டங்களை அளிக்கிறது.
  Committee of three hundred ( olimbian)
  இது முக்கியமான முன்னூறு நபர்களை கொண்ட அமைப்பு . இது 13 பேரின் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

  Round Table


                                  இந்த வட்ட மேசை அமைப்புக்கு கீழ் ஐந்து முக்கியமான அமைப்புகள் உள்ளன. அவை

  Bilder Berg
  Club of Rome
  RIIA
  CFR
  Trilateral commission

  பில்டர் பெர்க்

                  இவ்வமைப்பு 140 உறுப்பினர்களை கொண்டது. அமேரிக்க இலுமிணாட்டிகளுக்கும் ஐரோப்பிய இலுமிணாட்டிகளுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது 1954.05.29 அன்று பில்டர் பெர்க் என்ற தங்கும் விடுதியில் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை இரகசியமாக கூட்டம் நடைபெறும்.
  இவ்வமைப்பின் அலுவலகம் நெதர்லாந்து ல் உள்ள லடன் பல்கலைக்கழகத்தில் மறைமுகமாக செயல்படுகிறது.

  Club Of Rome 

                1968 ல் இத்தாலியில் உள்ள ராக்கர்ஃபெல்லர் அரண்மனையில் தொடங்கப்பட்டது. போர்களை உருவாக்கி நடத்துவது இதன் பொறுப்பு. 75 உறுப்பினர்களை கொண்டது. மூன்றாம் உலகப்போரை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

  RIIA - ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS

                     இது ஓர் வெளிப்படையான அமைப்பு. பிரிட்டிசாரால் தொடங்கப்பட்டது. போர்கள் ஏற்படும் போது சமாதானம்,  பேச்சு வார்த்தை மேற்க்கொள்வது இவர்களது பணி (உலகுக்கு).
  ஆனால் இதை பயன்படுத்தியே நாடுகள் மிரட்டப்பட்டு அணைக்கப்பட்டு அடிமைபடுத்தப் படுகின்றன.

  CFR - Council on Foreign Relations

                   இதுவும் RIIA போன்றே செயல்படுகிறது.  இது அமேரிக்காவால் 1921 ல் தொடங்கப்பட்டது. இவை இரண்டு எந்த ஓர் அரசையும் சார்ந்தது அல்ல என்பது குறிப்பு.
  TRILATERAL COMMISSION
  இதுவும் மேலே குறிப்பிட்டது போன்ற அமைப்பே.  ஆனால் இதில் அமேரிக்கா ஐரோப்பா ஜப்பான் மட்டுமே உறுப்பு நாடுகள். சண்டையை மூட்டி விடுவதும் சமாதானம் செய்து வைப்பதும் இவர்களின் பணி.
  இன்னும் பல அமைப்புகள் இருக்கு.

  FREE MEASONARY

                      இது மிகப்பழமையான ஓர் அமைப்பு. உலக முக்கிய பிரமுகர்கள் இதுல உறுப்பினரா இருப்பான்க. இலுமிணாட்டி சொல்றத செய்வான்க. சென்னை,  பெங்களூரு,  முப்பை இங்கல்லாம் கூட இந்த அமைப்பு இருக்கு.

  SKULL AND BONES 


  இதன் தலைமை இடம் ஈல் பல்கலைக்கழகம்.

  ACU- Asian clearing Union


                    இந்தியா பாக்கிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு. இதுவே இந்நாடுகளில் ரிசர்வ் வங்கிகளை கட்டுப்படுத்துகிறது. தலைமைஇடம் ஈரான்.

  லயன்ஸ் கிலப்,  ரோட்டிக் கிளப் கீழ்மட்ட அளவில் செயல்படுகின்றன.

  முக்கிய குறிப்பு 

            அந்த 13 பேர் கொண்ட குழுவிற்கு உத்தரவிடுவது
  எலிசபெத் ராணி _***********___.

  இனி இந்தியாவில் இவன்களின் நிறுவனங்கங்கள் அதிகாரங்கள் . மேலும் நமக்கு தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் இருக்கிறதா? என்பதையும் , நாம் நம்பிக்கை கொண்டுள்ள பல நிறுவனங்கள் இவன்களோடது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  இந்த பதிவும் அடுத்து வரப் போகும் பதிவும் வீடியோவில் உள்ளது. பதிவிரக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது.

  நன்றி
  DOWNLOAD


  No comments:

  Post a Comment

  Total Pageviews