• புதியவை

  [இலுமினாட்டி-14] தனி ஒருவன் ( thani oruvan about illuminati)

  எல்லாரும் தனி ஒருவன் திரைப்படம் பார்த்தீங்களா?
  பாக்கலனா உடனே பாருங்க.

  இதை ஏன்டா இவன் கேக்குரானு நினைக்கிறீங்களா! என்னோட எல்லா பதிவுகளையும் படித்து வீடியோ களையும் கேட்டிருந்தா புரியும்.


  தனி ஒருவன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நபரே தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்திற்கும் காரணமானவராகவும் மறைமுகமாக மாநிலத்தை அவரே ஆள்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட முடியாத அந்தஸ்த்து உள்ள ஓர் நபர் அனைத்து தப்புகளுக்கும் காரணம். மூன்று பினாமிகளை கொண்டு அனைத்தையும் நிகழ்த்துவதாகவும் ஊடகங்கள் இவருக்கு சார்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக உலகையே ஏமாற்றி கொண்டிருக்கும் மருத்துவ துறை எவ்வாறு அவனால் நடப்பிக்க படுகிறது என்பதையும் இந்திய அழகியை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் படைத்தவனாகவும் அவனை சித்தரித்து படம் நகர்கிறது.
  இப்போ நம்ம கதைக்கு வருவோம். இவை அனைத்தும் நிகழக்கூடியவையே என்பதை உணர்கிறீர்களா? இதைப்போலவே அனைத்து நாடுகளும் சிலரால் ஆளப்படுகிறது. அவர்களே அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன வாங்குவது என்ன படிப்பது என்ன ஆடை அணிவது எப்போது எதை செய்வது எல்லாம் இவர்களாளேயே கட்டுப்படுத்தப்பபடுகிறது.
  தமிழர்களே விழித்தெழுவோம்!
  தற்பொழுது இந்த படத்தின் இயக்குனர் அதிக விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட படங்களை இயக்க தடைவிதிக்கப் பட்டுள்ளதாகவும் கேள்விபட்டேன்
  ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் கீழே பதிவிடவும்.
                              நன்றி.

  2 comments:

  1. தனி ஒருவன் திரைப்படமே இல்லுமினாடிகளால் உருவாக்க பட்டது தான்.....அனைவருக்கும் தெரியும் இப்படி மறைமுக அதிகாரம் கார்பரேட் கைகளில் உள்ளது என்று ...இப்படத்தின் மூலம் அவர்களின் பலத்தையும் அதிகாரத்தயும் வெகுவாக காட்டி மக்களை அதற்க்கு எதிராக குரல் குடுக்க பயம் ஏற்படுத்துவது தான் அவர்களின் நோக்கம்....இங்கு வரும் சமூக சிந்தனை படங்கள் எல்லால் இப்படி தான் அவர்களாம் கொண்டு வர படுகிறது...இந்த படத்தில் ஜெயம் ரவி கதாபாற்றம் போன்ற ஒருவன் தனியாக செய்ய முடயுமா ?? முடியாது இது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அவர்கள் மக்கள் மனதில் பதிய வைக்க விரும்புவது அப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஏற்படும் கஷ்டம் அவன் நண்பனின் மரணம் குடும்பதை கொல்ல நினைக்கும் கார்பரேட் பயங்கரம்....இதை பதித்து விட்டனர் யாரும் இனி போராட மாட்டார்கள் இவர்களுக்கு எதிராய்...இதே போன்று தான் கக்கா முட்டை திரை படம் கூட..

   ReplyDelete
   Replies
   1. நீங்கள் சொல்வது உண்மையே இது ஓர் உளவியல்

    Delete

  Total Pageviews