• புதியவை

  [இலுமினாட்டி-13] திரு.பாஸ்கர் இலுமிணாட்டி பற்றி பகுதி 6 (About illuminati by Baskar part-6)

  இலுமிணாட்டி பற்றிய இப்பகுதியில் ....
  சிங்கபூர், ஹாங்காங்,  அமெரிக்கா இவர்களது நிறுவனங்களே. அமெரிக்க கிரீன் நோட்டு அரசியல், சுதந்திர தேவி சிலை இவர்களால் அமைக்கப்பட்டது.  ஏன்? . உலகம் மூன்று இடங்களில் இருந்து ஆள ப்படுகின்றனன். அந்த நகரங்கள் எவை? இலுமிணாட்டிகளின் அரசி யார்?
  இவற்றிற்ககான விடைகளை பார்ப்போம்.
                             சிங்கப்பூர் ஹாங்காங் கில் எந்த பிரச்சனையும் இல்லை. அவை அமைதி பூங்கா . எதிர்ப்பின்றி ஓகோ என நடைபெறும் நிறுவனம். மனிதம் மலுங்கிய மனிதர்கள் வாழும் இடம். இலுமிணாட்டிகளின் சிறந்த அடிமைகள் இங்கையே உள்ளனர்.
  அமெரிக்கா வும் இவர்களால் நிறுவப்பட்டதே.  இதன் வரலாற்றை பின்பு ஒரு நாள் பார்க்கலாம். இங்கே அதிபர்கள் அறிவிப்பு வெளியிடும் போது பின்னாடி பாருங்க.  13 மெழுகுதிரி எரியும். அமெரிக்க டாலர் ல எல்லா சின்னங்களும் 13 முறை உள்ளது. மேலும் அவர்களைது சின்னங்களும் உள்ளன. ஏன்னா அமெரிக்க டாலர அடிப்பதே அவன்கதான். இதனால் அமெரிக்கா அடிமைபட்டிருப்பதை அறிந்த சில அதிபர்கள் மறைமுகமா பேசினாங்க. இவன்க மிரட்டியே அடிபணிய வச்சிட்டான்க.   ஆபிரகாம் லிங்கன் முதல் முறையாக பச்சை நிற டாலரை அமெரிக்காவே அச்சிட செய்தார். ஆனால் இவன்களுக்கு முன் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மீண்டும் இவன்களுடைய டாலரை கொண்டுவன்டான்க. இதை பற்றியும் விரிவாக பிறகு பார்ப்போம்.
  சுதந்திர தேவி சிலை இவன்களுடைய கடவுள் சிலை தான். விரிவா பிறகு.
  இரட்டை கோபுர தகர்ப்பும் இவன்கதான். அதையும் முன்னுகூட்டியே சொல்லிட்டு சென்றான்க.
  இலுமிணாட்டிகளின் தலைமை இங்கிலாந்து அரச குடும்பமே. அதாவது எலிசபெத் 2. இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகை ஆண்ட பாரம்பரியம் கொண்டவர்கள். பிரகு விரிவா சரியா.
  உலகை கட்டுப்படுத்தும் மூன்று இடங்கள்.
  1. வட்டிகன்
  2. வாசிங்டன் டீசி
  3. ஸ்கொயர் மைல்.
  மேலும் பல அறிய வீடியோ கேளுங்க.
  நன்றி.


  No comments:

  Post a Comment

  Total Pageviews