• புதியவை

    லூசிபர் சாத்தானா ? தீயவனா ? (is lucifer satan : tamil)

    உறவுகளுக்கு வணக்கம்.

    நாம் இன்று ‌லூசிபர் பற்றி பகிர்ந்து‌ கொள்ள உள்ளேன். நானும் ஒரு காலத்தில் லூசிபரை சாத்தான் என்று தான் ‌நினைத்துக்கொண்டிருந்தேன். ‌ஆனால் தற்பொழுது இல்லை.



                                                 லூசிபர் சாத்தானா என்றால் இல்லை என்பது தான் பதில். லூசிபரை சாத்தான் என ‌நமக்கு அறிமுகம் செய்தவர்கள் யார்? கிறித்தவர்கள். கிறித்தவர்களுக்கு அறிமுகம் செய்தது செவி வழி கதைகள்.

                                                 விவிலியத்தில் லூசிபர் தான் சாத்தான் என சொல்லப்பட‌‌வே இல்லை ‌.

    எசாயா 14:12 வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!

    " How art thou fallen from heaven, O Lucifer, son of the morning." Isaiah xiv. 12.
         
    லூசிபர் என தான் உள்ளது சாத்தான் என்று இல்லை.  அதோடு லூசிபர் என்றால் ஒளியின் மகன், ஒளியை கொடுப்பவன், விடி‌ வெள்ளி என்றே பொருள்.


    ”The problem with this passage is that it is a translation based on Saint Jerome’s Latin Vulgate, where the name “Lucifer” is not a proper name but the Latin for “morning star” or “light-bearer of the morning.” Later translations from the Latin Vulgate assumed it was a proper name and associated it with Satan. Isaiah is actually referring to the doom of a Babylonian king. Referring to earthly kings metaphorically as stars (or fallen stars) was not uncommon in ancient Judaism (it happens in Ezekiel 28:12, which many Christian also believe refers to Satan).”

    லூசிபர் ‌என்பது ஒன்று அ ஒருவாின் பெயர் அல்ல. லூசிபர் என்ற சொல் மூலத்தில் இல்லை. ‌மாறாக  ஒளியை கொண்டுவருபவன் என்றே உள்ளது. அதோடு ‌எசாயா குறிப்பிடும் இந்நிகழ்வு பாபி‌லோணிய அரசனை குறித்‌தே. அரசர்களை நட்சத்திரங்களோடு ஒப்பிடுவது வழக்கம்.

    லூசிபர் சாத்தான் என்றால் ‌இயேசுவும் சாத்தானா?

    ஏனெனில் இயேசுவும் ‌ஒளியை கொடுப்பவர் தான்.


    2 Peter 1:19
    So we have the prophetic message more fully confirmed. You will do well to be attentive to this as to a lamp shining in a dark place, until the day dawns and the morning star rises in your hearts.

    Revelation 2:28
    even as I also received authority from my Father. To the one who conquers I will also give the morningstar.

    Revelation 22:16
    “It is I, Jesus, who sent my angel to you with this testimony for the churches. I am the root and the descendant of David, the bright morning star.”

    இயேசு தன்னையே லூசிபர் (lucifer) என்கிறார். அதாவது Light bringer of the morning. அ‌‌தோடு உலகின் ஒளியும் ‌இயேசுவே.

    லூசிபர் என்றால் சாத்தான் ‌இல்லை ஒளி கொடுப்பவன். சாி அவன் அ அது யார்?
    ‌அடுத்தப்பதிவில் சொல்றேன்.
    நன்றி.

    6 comments:

    1. லூசிபர் தள்ளப்பட்ட தூதன். இயேசு தூதர் அல்ல. இயேசு கிறிஸ்து தேவகுமாரன்.
      பிதாவோடு ஒரே தன்மை உடையவர்.

      லூசிபர் எதற்காக பூமிக்கு வந்தான். லூசிபர் தூதனாக இருக்கும்போது தான் விடிவெள்ளி. பிதாவுக்கு சமமாக தன்னை நினைக்கும் போது தள்ளப்படுகிறான். தள்ளப்பட்ட பின்னர் அவன் தன் மகிமையை இழந்து போகிறான்.

      பின்னர் அவன் சத்துருவாக (சாத்தானாக) மாறுகிறான்.

      ReplyDelete
    2. இந்த கதையை எழுதிய சகோதரனே
      பைபிளை நன்றாக படித்து விட்டு அதன் பிறகு சொல்ல வேண்டும் ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு லூசிபர் ஐ சாத்தான் இல்லை என்று சொல்லாதே அவன் கடவுளால் படைக்கப்பட்டவன் கடவுளுக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் தான் அவனை பாதாளத்தில் தள்ளினார்

      ReplyDelete
      Replies
      1. உங்கள் மகன் உங்களை விட புகழ் பெற்று விடுவான் என்று நீங்கள் அவனை பாதாளத்தில் தள்ளி விடுவீர்களா

        Delete
    3. Lucifer interesting to heard these things...share more like this

      ReplyDelete
    4. Perfect line

      உங்கள் மகன் உங்களை விடபுகழ் பெற்று விடுவான் என்று நீங்கள் அவனை பாதாளத்தில் தள்ளி விடுவீர்களா

      ReplyDelete

    Total Pageviews