• புதியவை

  [இலுமினாட்டி-18] இப்படிக்கு ரோஸ் (about illuminati by ippadiku rose)

  எல்லாருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய இப்படிக்கு ரோஸ் தெரியும் என நம்புகிறேன். இவங்க ஓர் திருநங்கை. விஜய் டிவியால் வெளியேற்றப்பட்ட ரோஸ் விஜய் டிவியின் உண்மையை தோல் உரிக்கிறார்.  மேலும் இதைப்பற்றி ஆராய்ந்த அவர்கள் ஸ்டார் குரூப்ஸ் பற்றி பேச ஆரம்பிக்கிறார். 
  நமக்கு தெரியும் ஸ்டார் பல தொலைக்காட்சிகளை தருகிறது. விஜய் டீவி எவ்வாறு தமிழகத்தில் இளைஞர்களின் மனநிலை சீரழித்ததில் முதல் பங்கு வகிக்கிறது என்பதை கூறுகிறார்.
  பின்பு இலுமிணாட்டி விஜய் டீவி தொடர்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
  ஸ்டார் குரூப்ஸ் அமைப்பானது ஃபாக்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது. இதன் தலைவர் ரூபர்ட் முர்டாக். இவனுக்கு கீழ் மேலும் பல தொலைக்காட்சிகள் இயங்குகின்றன. இது அமெரிக்காவில் அமைந்துள்ளது.
  இதன் பிறகு ரூபர்ட் முர்டாக் உலக ராயல் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டவன். பின் உலக நிறுவனங்களின் தந்திரங்களையும் வெளிப்படுத்துகிறார். உயர் மட்டத்தில் உள்ள பார்ப்பனர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார். மேலும் இயேசு சபை குருக்கள் பற்றியும் கூறுகிறார்.
  (குறிப்பு: ரோஸ் முகப்பூச்சி செய்ய வில்லை) 
  சின்ன வீடியோ தான் பாருங்க. விழித்தெழுங்கள்.
  நாம் விருப்பபட்டு எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. எப்படி அடுத்த பதிவில் பார்ப்போம்.
  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews