• புதியவை

  [இலுமினாட்டி 40] இலுமிணாட்டி குறியீடுகள் 2 : முக்கோண பாகைமாணி ( Symbols of illuminati 2 :Square and combus)

  தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
  இலுமிணாட்டிகளின் மற்றுமொரு குறியீட்டை பார்க்கவிருக்கிறோம் இன்று. முதல் குறியீடு ஒற்றை கண் மற்றும் நிறைவடையா முக்கோணம் அடிப்பாகம் கொண்ட பிரமீடு.
  அடுத்த அடையாளம் பாகைமாணி மற்றும் ஸ்கொயர்.


  இது ப்பிரிமேசன் என்ற அமைப்பின் குறியீடாக விளங்குகிறது. இது ஓர் இலுமிணாட்டிகளின் அடிமை அமைப்பு. இதில் ஸ்காட்டிஸ் ரைட்ஸ் Scottish rights மட்டுமே உண்மையான அமைப்பு மற்றவை அனைத்தும் போலியானவை. மற்ற அமைப்புகளில் உண்மையான சடங்குகள் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இரகசிய அறிவும் இல்லை.


  ஒரு விடயம் தெரியுமா? தமிழ்நாட்டில் கூட ஃபிரிமேசன் அமைப்பு உள்ளது. இவர்கள் பழங்கால அறிவியல் ஆளர்கள். அறிவுஜீவிகள் கெட்டவர்கள். நான் இப்போது சொல்வது உண்மையான பழமைவாய்ந்த ஃப்ரி மேசன் அமைப்பு பற்றி. இவர்களின் அடையாளமும் சபையும் செயல்களும் கைகுலுக்கள்களுய் இரகசியமானவை. பிரபலங்களும் அதிகாரிகளும் செல்வந்தர்களும் அரசியல்வாதிகளும் அங்கத்தினர்களாக இருப்பார்கள் இவர்கள் மேல்மட்டத்திலிருந்து இலுமிணாட்டிகளால் இயக்கப்படுவர். இவர்களின் அடையாளத்தை நீங்கள் பல நேரங்களில் பார்த்திருப்பீர்கள்.

  இவர்கள் சாத்தான் லூசிபர் வழிபாட்டு காரர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் சரியான புரிதல் இல்லை. நீங்கள் தமிழை அறிந்தாலே சாத்தானையும் லூசிபரையும் புரிந்துகொள்ள முடியும். ஏன்?.
  பிறகு சொல்றேன்.

  நன்றி.

  1 comment:

  Total Pageviews