• புதியவை

  [இலுமினாட்டி 55] ஃபிரி மேசனரி 2 : ° நிலைகள் (Freemasonry in tamil 2: About degrees)

  நண்பர்களே,
  சென்ற பதிவில் ஃப்ரி மேசன் தொடக்க வரலாறு பற்றி சிறிது பார்த்தோம். இப்போ ° நிலைகளை பற்றி சில செய்திகளை மட்டும் பார்ப்போம்.

  அதற்கு முன்பு அவர்களின் குறியீடு.
  ஃபிரி மேசன்
  இது அவர்கள் ஒரு காலத்தில் கட்டிட கலைஞர்களாக இருந்தனர் என்பதன் குறியீடு. G என்பது Geometry.

  கட்டிட கலைஞர் என்றவுடன் கற்களை வைத்து கட்டிடம் கட்டுவாங்கனு நினைத்தீங்க தான. இவங்க கற்களை வைத்து கட்டும் கட்டித்தை பற்றி மட்டும் தொடக்ககால அறிவியலை கொண்டவர்கள் அல்ல. அது உடலாகிய கட்டிடம் பற்றியதும். இதை பற்றி கொஞ்ச காலத்துக்கு பின் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

  முதல் மூன்று ° களானது அனைத்து ஃபிரிமேசன் குழுக்களிலும் உண்டு. இதில் மூன்றாம் ° யில் உள்ளவர் சாத்தானிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவராக இருப்பார். ஒரு சில உண்மைகளை அறிந்தவராக இருப்பார்.

  காட்டிசு சடங்கு அல்லது ஒழுங்கு (Scottish Rites)  ஃபிரிமேசன் அமைப்புகளில் மட்டும் 33° நிலைகள் உண்டு. இதில் படிநிலைகளுக்கு ஏற்ப உண்மை அறிந்தவராக இருப்பர். இதிலும் சாத்தானிய வழிபாடுகள் நிகழும்.


  ஃபிரிமேசன் அமைப்பிலிருந்து அழைப்பு வந்தால் தான் நீங்கள் அதன் உறுப்பினர் ஆக முடியும்.  மேல் மட்ட ° களுக்கு அழைப்பு வரும் போது உங்கள் ° நிலை உயரும். 32° வரை தான் நீங்கள் செல்ல முடியும்.  இலுமிணாட்டி குடும்பத்தை சேர்ந்தோரே 33° மேசன்களாக பொதுவாக இருப்பார்கள்.


  சில பேர் ஃபிரிமேசனில் இணைய விருப்பமா? இலுமிணாட்டியாக மாற விருப்பமா ? செல்வ செழிப்பில் வாழ விருப்பமா? இவ்வளவு பணம் கட்டுங்கள் என ஏமாற்றி பணம் புடுங்க கூட செய்கிறார்கள்.


  இவர்கள் வழிபடுவது சாத்தானை என்பது மேலைநாட்டு மதங்களின் கற்பிதமே ஒழிய வேறில்லை. நர பலி கூட கொடுக்கிறார்கள். அதற்காக சாத்தானை வழிபடுபவர்களாகிவிடுவார்களா? .


  மேசான்களின் லூசிபர் வழிபாடு  பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  நன்றி.

  No comments:

  Post a Comment

  Total Pageviews