• புதியவை

  உங்க நடிப்ப தாங்க முடியலடா.............. 19 நூற்றாண்டு சுதந்திர போராட்ட வீரர்களா.....................


  உங்களுள் ஒருவன்:

  இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் தியாகிகள் டா ?

  நான் :

  ஆமா, ஆமா , அவர்களில் இரண்டு பெயர் சொல்லு

  உங்களுள் ஒருவன்:

  நேரு மாமா, காந்தி தாத்தா, அண்ணல் அம்பேத்கர்,

  நான் :

  ஆமா , இவங்க எந்த அளவுக்கு பிரிடிசு காரனுக்கு அச்சுருத்தலா இருந்திருதா , பிரிட்டிசு கம்பேனி அவங்க பல்கலைகழகங்களிலையே இவங்களையும் இவங்க பிள்ளைகளையும் படிக்க வச்சிருப்பாங்க ?



  (நேதாஜி, வஊசி போன்ற உண்மையான வீரகள் நிலை வேறு)



  இதையும் வாசிங்க



  No comments:

  Post a Comment

  Total Pageviews