• புதியவை

  எங்க நேரு மாமா ! நீ ஒரு மாமா !

  மாமா! மாமா! மாமா!
  எங்க நேரு மாமா
  நீ ஒரு மாமா

  அரசகுடும்பத்தோடு படிச்சிய மாமா
  இங்க வந்து நடிச்சிய மாமா
  விடுதலை போராட்ட மாமா
  நீ உண்மைலயே மாமா

  அரச குடும்ப மாமா
  அவங்க அடிமை மாமா
  இந்திய பிரதமரா மாமா
  அவங்க ஒன்ன போட்டான்க மாமா
  நல்ல அடிமை மாமா
  நீ கல்ல மனிதன் மாமா

  பச்சை புரட்சி மாமா
  நீ கொண்டுவந்த மாமா
  நாட்டும் விதை காணும் மாமா
  அவன் கடை விரிச்சான் மாமா
  விச உரம் இறக்குமதி மாமா
  நிலம் போற்று மாமா

  வெண்மை புரட்சி மாமா
  எங்க மாட காணும் மாமா
  சக்கரை நோய் மாமா
  கட விரிச்சான் மாமா
  நீயும் மாமா
  உன் குடும்பமே மாமா

  சர்வதேச வட்டி கட மாமா
  அது பேரு வங்கி மாமா
  அது உனோட அரசிபோடது மாமா
  ஊக்குவித்த மாமா
  கடன் வாங்குனோம் மாமா
  விவசாயி நா தற்கொலை மாமா

  அரச குடும்ப மாமா
  நீ பெரிய மாமா
  எங்க நேரு மாமா
  மாமா! மாமா! மாமா!

  -யூதா

  No comments:

  Post a Comment

  Total Pageviews