• புதியவை

  இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)

  வாழ்க ! நண்பர்களே,
  வரலாறு திரிக்கப்பட்டுள்ளது; ஆனால் குறியீடுகள் வரலாற்றை சொல்கின்றன......

  இலுமினாட்டிகள் யார் எனில் , அது அரச குடும்பம் ; எனக்கு தெரிந்து அது சில ஆயிரம் ஆண்டுகளாக மேற்குலகை ஆளுகிறது; தற்பொழுது மொத்த உலகமும் அதன் பிடியில்....

  ஆனால், இதன் தொடக்கமோ மிக முந்தயது.

  உலகம் முழுக்க ஒரு காலத்தில் நாணயங்களில் அதிகமாக சிங்கம் என்ற சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது...படம் கீழே...
  சிங்கம் என்பது இலுமினாட்டி என கூறிக்கப்படும் இரகசிய மேற்குஉலக நாட்டுகாரர்களிடமும் அடையாள குறியாக பயண்படுத்தப்படுகிறது...
  உலகம் முழுக்க வணிகத்தின் மூலமே இந்த சிங்கம் சின்னம் பரப்பப்பட்டது...
  இலங்கையில் உள்ள சிங்களவர்களின் கதை என்ன என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் அந்த நாட்டு கொடி பற்றியும் தெரியும்...
  Leo என்னும் விண்மீன் குழு தான் இந்த அடையாளம்...
  நம்முடைய நிலத்தில் சிங்க சின்னத்தை யார் பயன்படுத்தினார்கள் என்பதை உங்கள் தேடலுக்கே விட்டுவிடுகிறேன்.
  இது ஏதோ எதர்ச்சையாக நடந்தது போல் தெரிந்தால் உங்களின் மூடத்தனத்தை யாராலும் மாற்ற முடியாது...
  இலுமினாட்டி என்பது ஏதோ கொஞ்ச காலத்திற்கு முன் வந்தவர்கள் என்பதும்
  மேற்குஉலக நாட்டுகாரர்கள் தான் இந்த எதிரிகள் என்பதும்
  இங்கே உங்கள் குலதெய்வ வழிபாட்டை( சந்திரனை வைத்து கணிக்கும்) ஒழிப்பதற்கும் இங்கே பக்தி மார்க்கமாக வளர்க்கப்பட்ட சைவ வைணவ சமயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லுவதும்
  ஒரு கண்கெட்ட #குருடர்கள் என்பதற்கு சாட்சி...

  விருத்திரன் சே

  1 comment:

  Total Pageviews