• புதியவை

  33 என்ற எண் (number 33)

  பல இடங்களில் நீங்கள் 33 என்ற எண்ணை கடந்து சென்றிருப்பீர்கள் அதன் சிறப்பு தான் என்ன ?  • இயேசு 33 வயதில் சிலுவையில் அறையபட்டார்.
  • இசுரேயலில் முதல் அரசர் தாவீது 33 ஆண்டுகள் அட்சி செய்தார்.
  • எருசலேம் கோவில் 33 ஆண்டுகளுக்கு பின் இடிக்கப்பட்டது.
  • சுகாடிசு ஒழுங்கு ஃப்பிரீ மேசனரியில் உச்ச நிலை 33.
  • AMEN - 1+13+5+14=33
  • நமது முதுகெலும்பின் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை 33.


  நமது மக்களிடையே இந்த எண் பற்றி செய்தி உள்ளதா என தெரியவில்லை.நீங்க தெரிந்தா சொல்லலாம்.

  முதுகெலும்பில் 33 நிலைகள் ஏறி சென்று மண்டை ஓட்டில் இறைவனின் திரவ புதையலை பெறுங்கள்
  இயேசு 33 வயதில் மண்டை ஓடு என்னும் இடத்தின் பலியானார்.  அதாவது குண்டலினி.

  குண்டலினி என்றால் என்ன என தெரியாதா !  அடுத்த பதிவுல பாக்கலாம்.

  - யூதா அகரன்


  No comments:

  Post a Comment

  Total Pageviews