• புதியவை

    சுவாமி விவேகானந்தர் : ஒரு ஃப்ரீமேசன்

    வாழ்க உறவே!
    ஃப்ரீ மேசன் என்பவர்கள் அரச குடும்பத்திற்காக பணி புரியும் வேலையாட்கள் ; இவர்கள் யார் யார் என்ற பெயர்களை காணும் போது மனது வலிக்கத்தான் செய்யும்.



    நாம் இதுவரை பெரிய தலைவர்களாக எண்ணி கொண்டிருப்பவர்கள் எல்லாம் மேசனாக இருக்கிறார்கள்

    ஃப்ரீ மேசன் பற்றிய ஏனைய கட்டுரைகள் நீங்கள் இங்கே படிக்கலாம்

    ஃப்ரீ மேசன் அரச அடிமைகள்
    மேசன்களின் வரிசையில் விவேகானந்தரும் வருகிறார்; எனக்கும் விவேகானந்தரை பிடிக்கும்; எனெனில், நமக்கு அப்படி ஒரு பிம்பம் தான் காட்டப்பட்டிருந்தது.

    விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு மிக சிறந்தது என்பர்; இதனை அனைத்து மதங்களின் கலந்உரையாடலில் அவர் ஆற்றினார்; இந்த கலந்துரையாடலுக்கு இந்து மதம் சார்பாக விவேகானந்தர் சென்றிருந்தார்.

    இந்த சொற்பொழிவில் தொடங்கும் விவேகானந்தர் ,
    அமேரிக்க சகோதர சகோதரிகளே  
    என உரையை ஆரம்பிப்பார்; இதை குறித்து பலரும் விவாதம் செய்துள்ளனர்; இதை பற்றி பேசும்போது பலர் , இந்த வார்த்தைகளை விவிலியத்திலிருந்தே (Bible) விவேகானந்தர் பயன்படுத்தினார் என்பர்.

    ஆனால், இவ்வார்த்தைகள் கிறித்தவத்திலிருந்து விவேகானந்தரால் பயன்படுத்தப்படவில்லை என்பதை மேசன்களை பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன்.

    மேசனரியானது பிரபஞ்ச சகோதரத்துவத்தை போதிக்கிறது; ஒருவரை ஒருவர் சகோதரர் என்றே அழைத்து கொள்வர்; மேசனரியின் தாக்கம் தான் விவேகானந்தரின் அவ்வார்த்தைகளுக்கு காரணம்.

    It is believed masonry played a vital role in shaping Swami Vivekananda apart from his own principles. “Probably the act of addressing the all-religion conference as ‘brothers and sisters’ stems from the concept of universal brotherhood that we practice,” points out Sushil Raj. - http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/putting-philosophy-into-practice/article4856715.ece
     விவேகானந்தர்க்கு என்ன வேலை

    அரச குடும்பம் தனது புதிய உலக ஒழுங்கை உருவாக்க மதங்களை ஒன்றிணைக்கிறது; அதாவது ஒற்றை மதம். இதற்கான பணிகளை மதத்தலைவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

    இந்தியாவில் பல மதங்களை இணைத்து  இந்து மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது; இந்து மதம் ஏற்கனவே பல மதக்கோட்பாடுகளை தன்னுள்ளே இணைத்துள்ளது ; மேலும் இணைக்க கூடிய வகையிலேயே கட்டமைக்கவும் பட்டுள்ளது; எகா. புத்தரை அவதாரம் என்றது இயேசுவையும் அவதாரம் என சொல்லகூடியது. விவேகானந்தர் இதை மனதில் வைத்து தான் தனது சொற்பொழிவை சிக்காகோவில் ஆற்றினார்.


    எல்லா மேசன்களுமே எல்லா மதங்களையும் இணைத்து ஒன்றாக பார்க்ககூடியவர்கள் ; தற்பொழுது இவர்களால் உருவாக்கபட்டுவரும் New Age Religion என்பது இத்தகைய தன்மையைக் கொண்டது; அனைத்தையும் உள்வாங்க கூடியது.

    இவ்வாறு இந்து மதத்திற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்த பிம்பங்களில் விவேகானந்தரும் ஒருவர் எனலாம்.

    மேலும் , விவேகானந்தர் எவற்றை எல்லாம் செய்தார் என்பதை ஆராய்ந்தால் தான் கூற முடியும்.


    (ஒன்றை மறந்து விடாதீர்கள்; கட்டமைக்கபட்ட மதங்கள் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டது; பழங்குடி வழிபாடே சிறந்தது)


    விவேகானந்தர் பெயரில் ஒரு மேசனரி லாட்ஜ் அருட்பொழிவு செய்யவும் பட்டுள்ளது.



    பிற இந்தியாவின் பிரபல மேசன்கள்



    ஆதாரம்:




    வரும் காலத்தில் பிற இந்திய மேசன்கள் பற்றியும் விவேகானந்தர் பற்றியும் விரிவாகவும் பார்க்கலாம் .


    நன்றி
    - யூதா அகரன்

    1 comment:

    1. ஏன் தம்பி இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ?

      ReplyDelete

    Total Pageviews