• புதியவை

  எகிப்தில் தாமரை குறியீடு (Lotus in Egypt)

  வாழ்க உறவே!
  தாமரை குறியீடு நமது நாட்டில் பரவியுள்ள மதங்களில் பொதுவாக உள்ளது போலவே எகிப்து மதங்களிலும் காணப்படுகிறது; இது ஒரே நபர்களால் தான் உலக மதங்கள் உருவாக்கப்பட்டது என்பதை மீண்டும் நிறுவுகிறது  எகிப்தின் வாழ்வின் மரமாக விளங்கியது தாமரை;  தூய ஞானத்திற்கும் வாழ்விற்கும் உயித்தெழுதலுக்கும் அடையாளமாக தாமரை அங்கு போற்றப்பட்டுள்ளது.

  எகிப்தின் மறுபிறப்பு சடங்குகளில் தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது; 2ம் ராம்சேசுவின் கல்லறையில் மலர்ந்த தாமரையில் ஓரஸ் என்ற சூரிய இறைவன் பிறப்பதாக வரையப்பட்டுள்ளது.  பழங்கால எகிப்தியர்கள் தாமரையே அனைத்தின் பிறப்பிடமாக உருவகப்படுத்தினர்; Amon- Ra என்ற இருமை இறையை தமரை , பெருங்கடலின் மேல் பெற்றெடுத்ததையே படைப்பின் தொடக்கமாக கருதினர்.


  தாமரையும் சூரியனின் ஒரு குறியீடே. சூரியனை போல மாலையில் தாமரை தன் இதழ்களை மூடிகொண்டு இருளுக்கு தயாராகிறது; காலையில் முதல் கதிரொளி பட்டவுடன் மீண்டும் இதழ் விரிகிறது.

  ஒளியினால் மறுபிறப்பு

  மேலும், தாமரை  மறைந்திருப்பவரும்,  உண்மையின் கடவுளும் நமது அமென் கொம்பானவருமான ஆமேனையும் , ஒளியின் கடவுளும், மரபனுவும், லுசிபருமான ராவையும் குறிக்கிறது; இருவருமே சூரியனை குறிப்பவர்கள்.

  33டிகிரி ஃப்ரீமேசன் Manly P. Hall தாமரை பற்றி கூறுவதாவது,
  தாமரையை போல உங்கள் மூளை மலரும் வரை , வாழ்வின் மரத்தின் வழியாக உங்கள் உணர்வு நிலையை உங்களுக்குள் உயர்த்துங்கள்; அது உங்களை இருள் என்னும் கீழ் நிலையிலிருந்து உயர்த்தும் , சூரியனின் கதிர்களை எட்டி பிடிக்க செய்யும்.

  EGYPTIAN TEXT ON THE LOTUS:

  The text at Denderah says:
  "The Sun, which was from the beginning, rises like a hawk from the midst of its lotus bud. When the doors of its leaves open in sapphire-coloured brilliancy, it has divided the night from the day."7 Of the Sun-god, Horus, it is said: "He opens his eyes and illuminates the world. The Gods rise from his eyes and the men from his mouth, and all things are through him, when he rises, brilliant from the lotus."8 At Denderah a king makes offering of the lotus to the Sun-god, Horus, with the words: "I offer thee the flower which was in the beginning, the glorious lily of the great Water."9 A confessional chapter of the " Book of the Dead " closes with the words: "I am a pure lotus, issue of the field of the Sun " (p. 19). No. 6 shows Amon (Sun-god of Thebes15) worshipped, in the same way. No. 4 shows Osiris (the sun at night16), father of Horus, in one of his habitual associations with the flower. No. 11 shows Nefer-Toum, or the good Toum (the setting sun, but also worshipped at Heliopolis as the sun in all other 
  Funerary Stela.
  Round top; front covered with linen and thin coat of stucco on which the drawings are made. Winged disk at top, colored red, yellow and blue. Two registers: Above: four seated figures, two on each side of a lotus plant which takes the place of the usual table of offering. Above each figure is a name: On right of lotus, above the king is, "The good god, Ra-dsr-ka (splendid is the ka* of Ra, prenomen of Amen-hotep I, of the XVIII dynasty), living forever"; above female figure: "Ahmesmerit-Amun (name of sister of foregoing), beloved of Amon-Ra, lord of heaven"; on left of lotus, above figure of Osiris, "The good god, Ra-men-kheper-ka, giving life like Ra forever;" above seated king, "The great god, Ra-men-kheper (prenomen of Thothmes HI, XVIII dynasty), beloved of Amon-Ra, lord of heaven." Bottom register contains kneeling figure of man at right, facing toward two seated figures at left, each holding lotus flower to face.
   ஆங்கிலத்தில் இருப்பதன் மொழிபெயர்த்து நாளை எழுதுகிறேன்.


  மேலிருக்கும் கதை நம்ம நாட்டு கதையோடு பல இடங்களில் ஒத்து போகிறது.

  மதங்கள் எல்லாம் ஒரே குழுவினால் உருவாக்கப்பட்டது என்பதை இது நிறுவுகிறது. வெள்ளையை நோக்கி செல்லுதல் எல்லா மதத்திலும் வலியுருத்தப்படுகிறது; எல்லாம் அரச குடும்பத்தின் வழிகாட்டல்.

  தாமரை தான் பிறப்பின் மூலம்
  அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

  அடுத்த பதிவில் நமது நாட்டு மதங்களோடு ஒப்பிட்டு தாமரை பற்றி பார்க்கலாம்.

  நன்றி

  - யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்


  No comments:

  Post a Comment

  Total Pageviews