• புதியவை

  ஏழு மலைகளின் நகரங்கள் (cities of seven hills)

  வாழ்க உறவே! ஏழு என்ற எண் பற்றி ஏற்கனவே சில பதிவுகள் பார்த்துள்ளோம்; அந்த வரிசையில் ஏழு மலைகளின் நகரங்களை பற்றி பார்ப்போம்  உலகின் பல நகரகள் ஏழு மலைகளின் மீது கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது; அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  ஏழு மலையின் நகரங்கள்


  ஏதேன்சு

  3400 ஆண்டுகள் பழமையான நகரம்; கிரேக்கத்தின் தலைநகரம்; ஏதேன்சு கிரேக்க கடவுள்கள் வாழும் மலை; கிரேக்கத்தின் புனித நகரம்.

  மெக்கா

  ஆபிரகாமால் உருவாக்கப்பட்டது; முகமது நபி பிறந்த இடம்; இசுலாமியரின் புனித இடம்.

  எருசலேம்

  இசுரயேல் மற்றும் கிறித்தவ  மக்களின் புனித இடம்; இயேசு வாழ்ந்த இடம்; சாலமோன் கட்டிய கோவில் அமைந்துள்ள இடம்; முகமது நபி விண்ணகத்திற்கு எடுத்துகொள்ளப்பட்ட இடம்; முகமதியருக்கும் புனித இடம்.

  உரோம்

  முன்பு உரோமை அரசின் தலமை இடம்; தற்பொழுது, கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை இடம்; புதிய எருசலேம்.

  திருப்பதி

  ஏழுமலையான்; பெருமால் கோவில்.  இவற்றில் எருசலேம், மெக்கா, எதேன்சு,உரோம் ஆகியவை மதத்தின் தலமை இடமாகவும்; அதிகார மையங்களாகவும் , வணிக மையங்களாகவும் திகழ்ந்துள்ளன.


  மலை என்பது கீழ்வாழும் மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் உயர் இடமாகவே இருந்துள்ளது நமது நாட்டிலும் அப்படியே. அரச குடும்பத்தில் ஆளுகை மையங்கள்.


  இந்த எழு என்ற எண் பல இடங்களில் முழுமையை குறிக்கப்பயன்படுத்தப்பட்டு வருகிறது; தொடர்ந்து ஏழு பற்றி பார்ப்போம்.

  நன்றி.
  -யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்


  2 comments:

  1. Intha 5thum 7malaigalim mel ketta pattu ullathaga koorugirar...

   ReplyDelete

  Total Pageviews