• புதியவை

  ஃப்ரீ மேசன் மோதிலால் நேரு (Freemason Motilal Nehru)

  வாழ்க உறவே! நாம் ஏற்கனவே ஃப்ரீ மேசன்கள் பற்றி பார்த்துள்ளோம்; தற்பொழுது அவர்களுள் ஒருவரான மோதிலால் நேரு பற்றி பார்க்கலாம்


  அரசகுடும்பத்தேடல் ஐரோப்பாவில் தொடங்கி தமிழ்நாட்டில் வந்து நிற்கிறது; அது ஒரு பக்கம் இருக்க; அவர்களின் அடிமைகளை பட்டியலிட்டு கொண்டிருக்கிறேன்.


  மோதிலால் நேரு

  இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிதர உழைத்த அமைப்பு காங்கிரசு என நாம் படித்துகொண்டிருக்க; அதன் தலைவரே அவர்களின் கைக்கூலி.


  உறவே, இந்த அரச குடும்ப அடிமைகளை தேடும் ஆய்வில் அவர்களின் இனம், குக்குலம், பூர்வீகம் எல்லாமே முக்கியம்.


  தற்பொழுது அதிகாரம் பதவி அடிப்படையில் அமைந்திருக்கிறது; ஆனால், பழைய ஆட்சி முறையில் அவை குக்குலம் அடிப்படையிலையே அமைந்திருந்தது.


  நான் எல்லா மேசன்களையும் தனித்தனி பதிவுகளில் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன் ; அப்பொழுதான் தேடுவோருக்கு எளிதில் கிடைக்கும்.

  நன்றி.
  -யூதா அகரன்

  தொடர்புடைய பதிவுகள்

  1 comment:

  1. Hi. I'm your follower
   I'm very qurious over Vijay TV BIGBOSS program weather is finance by the 13 families. Since it has eyes. Please do a video. Thanks

   ReplyDelete

  Total Pageviews