• புதியவை

    [இலுமினாட்டி-26] இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம் .(illuminati=communism=dravidam=Ariyam)

    இல்லுமினாடிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இல்லுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.
    திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்!



    திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது .
    திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள். அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை புடித்து தொங்குகிறார்கள். இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள் ..ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள் .
    இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்! முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை .
    சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.பற்றி பார்போம்.
    1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார்,(எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னைமரம் வெட்டினாரோ அதேபோல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.
    2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே , அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி , பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.
    இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்.
    இவையிரண்டையும் பொருத்திப்பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்.
    இல்லுமினாட்டிகளின் அடிப்படை கருத்து
    1)குடும்பம்
    2)தனிச்சொத்து
    3)பண்பாடு
    4)ஆன்மீகம்
    5)ஒழுக்கம்
    6)தேசபக்தி

    இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே ! இதையே தான் கமுநிசமும், திராவிடமும், சொல்லுது.
    அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது!
    இல்லுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்மானது. எங்கள் பார்வையில்
    இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம் .
    முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும் . நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல் நம்ü பகைவர்களையே வலிமை அடைய செய்யும்.
    -பாரி சாலன் (தமிழர் உலகம்) 
    குறிப்பு : இவர்களை யூதர்களாக பார்ப்பது தவறு

    No comments:

    Post a Comment

    Total Pageviews