• புதியவை

  [இலுமினாட்டி-27] நம்மாழ்வாரின் மரணத்தில் சந்தேகம் ? (illuminaties murders and nammalvar dead)

  இலுமினாடிகளின் செயலாக இருக்க வாய்ப்புண்டு ? மீத்தேன் திட்டத்தை எதிர்க்க உண்மையான தலைமைத்துவம் கொண்ட ஒரே ஆற்றல் அய்யா நம்மாழ்வார் .  அவரின் வழிகாட்டல் இல்லாமல் மீத்தேன் எதிர்ப்பு தவறாக மடைமாற்றப்படுகிறது, நம்மாழ்வார் இறந்த நாள் 30.12.2013 , இலுமினாடிகளின் கணக்கியல் இங்கே நன்றாக பொருந்துகிறது .
  30 , 3+0= 3
  12 , 1+2= 3
  2013, 2+0+1+3=6
  336
  33 6 .
  இங்கு எதோ ஒரு பொருத்தப்பாடு இருப்பது சந்தேகமே, தமிழர்களே விரைவில் சயல்ப்படுங்கள் , நம்மை சுற்றி நடக்கும் அரசியல் மிகவும் தவறான , ஆபத்தான ஒரு விடயமாக இருக்கிறது , நம் இனம் ஆபத்தில் இருக்கிறது, உங்களால் தான் உங்களை காத்துக்கொள்ள இயலும் . இணையத்தை பயன்படுத்தி தேடுங்கள் , கேள்வி கேளுங்கள் ? செயல் படுங்கள் ...

  1 comment:

  1. அருமை... ஐயா நம்மாழ்வார் அவர்களை உலக வல்லாதிக்க சக்திகளால் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

   ReplyDelete

  Total Pageviews