• புதியவை

    ஃபிரி மேசனரி ? யார் இவர்கள் ? இவர்களா அரசாங்கத்தை கட்டுப்படுத்துவது?? (Freemasonry in tamil 1: intro)

    வணக்கம்.  நானும் பல நாட்களாக பிரீஃமேசனரி பற்றி சொல்றேனு சொல்லிக்கிட்டே இருக்கேன். இந்த பதிவில் சொல்ல தொடங்கிடலாம்.




    பிரிமேசன் குறியீடு
    பிரிஃமேசன் இவ் அமைப்பு வெளியில் ஓர் சமூக அக்கறை உள்ள தொண்டுநிறுவன குழுமமாகவும்.  பிரபஞ்ச சகோதரத்துவத்தை கடைபிடிப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள். இது கிறித்தவத்தின் ஒரு பிரிவு என்ற தவறான புரிதலும் உள்ளது.


    மேசன் என்றால் கட்டிட கலைஞர்கள். வரலாற்றில் இக்குழு தன்னை கட்டிடக்கலைஞர்களின் குழுவாக அறிமுகப்படுத்துகிறது.  இசுரயேல் மக்கள் தங்கள் இறைக்காக முதல் கோவில் கட்டுகிறார்கள். அதை கட்டும் அரசன் சாலமோன்.  இவர் டைரன் நாட்டின் அரசன் கைரம் அபிப் Hiram Abiff என்பவரிடம் பொருப்பை ஒப்படைக்கிறார்.
    கைரம்
    இவர் பெரிய ஞானியாக இருந்தார் கைரம் அபிப் . இவர் மேசன்களின் தந்தையாக பாவிக்கப்படுகிறார்.

    இருசலேம் கோவிலே இவர்களின் முதல் வேலைப்பாடு என கூறுகிறார்கள். மேசன்கள் தாங்கள் கூடும் பகுதியை Hall or Lodge என்று அழைப்பார்கள். இவையே இவர்களின் வழிபாட்டு தலங்கள் ஆகும். இவற்றில் பல எருசலேம் கோவில் அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    ஃபிரிமேசனில் முதல் பெரிய உறைவிடம் Grand lodge 1717 ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அது தான் Grand Lodge of London and Westminster. இதனுடைய master mason தான் Grand master .




    காட்டிசு மேசனரி குறியீடு
    Scottish Rites பிரிமேசன் அமைப்பே 33° நிலைகளை கொண்டது.  நமது இந்தியாவில் உள்ளதில் வெறும் 3° நிலைகள் தான் உண்டு. காட்டிசு அமைப்பு அதிகார பூர்வம் இல்லை என்று கூட விக்கிபூடியா கூறலாம். ஆனால் மறைக்கப்பட்ட ஆதிகால அறிவியல் இங்கே தான் பாதுகாக்கபடுகிறது. இதில் உள்ள 33° மேசனே அதிக உண்மைகளை அறிந்தவர். இதற்குமேலே உள்ள சிலருக்கு தான் முழு உண்மையும் தெரியும். முதல் 3° மேசன்களை பொருத்தவரை பிரிமேசன் ஓர் சகோதரத்துவ தொண்டு நிறுவனம் அல்லது ஓர் மதம்..  இவர்களுக்கு உண்மைகள் தெரியாது.  இவர்களது வேலை மேலே இருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றுவதே.





    ஃபிரி மேசன் காட்டிசு °நிலைகள்


    இந்த ° களை பற்றி விரிவாக   



    DegreeSouthern Jurisdiction[31]Northern Jurisdiction[32]Canada[33]England and Wales[34]
    Secret MasterMaster TravelerSecret Master
    Perfect Master
    Intimate SecretaryMaster of the Brazen SerpentIntimate Secretary
    Provost and Judge
    Intendant of the Building
    Elu of the NineMaster of the TempleElect of the NineElect of Nine
    10°Elu of the FifteenMaster Elect[35]Elect of the FifteenElect of Fifteen
    11°Elu of the TwelveSublime Master ElectedElect of the TwelveSublime Elect
    12°Master ArchitectMaster of MercyGrand Master Architect
    13°Royal Arch of SolomonMaster of the Ninth ArchRoyal Arch of SolomonRoyal Arch of Enoch
    14°Perfect EluGrand Elect MasonGrand Elect Perfect and Sublime MasonGrand Elect Perfect and Sublime Master
    15°Knight of the East,
    or Knight of the Sword,
    or Knight of the Eagle
    Knight of the East, or
    Knight of the Sword
    Knight of the Sword,
    or Knight of the East
    16°Prince of Jerusalem
    17°Knight of the East and West
    18°Knight Rose CroixKnight of the Rose Croix de HeredomKnight Rose CroixSovereign Prince Rose Croix,
    or Knight of the Pelican and Eagle
    19°Grand PontiffBrother of the TrailGrand Pontiff
    20°Master of the Symbolic LodgeMaster ad VitamVenerable Grand Master
    21°Noachite, or
    Prussian Knight
    Patriarch Noachite
    22°Knight of the Royal Axe, or
    Prince of Libanus
    Prince of Libanus
    23°Chief of the TabernacleKnight of ValorChief of the Tabernacle
    24°Prince of the TabernacleBrother of the ForestPrince of the Tabernacle
    25°Knight of the Brazen SerpentMaster of AchievementKnight of the Brazen Serpent
    26°Prince of Mercy, or
    Scottish Trinitarian
    Friend and Brother Eternal[36]Prince of Mercy
    27°Knight of the Sun, or
    Prince Adept
    Knight of JerusalemCommander of the Temple
    28°Knight Commander of the TempleKnight of the Sun, or
    Prince Adept
    Knight of the Sun
    29°Scottish Knight of Saint AndrewKnight of Saint Andrew
    30°Knight Kadosh, or
    Knight of the White and Black Eagle
    Grand InspectorKnight KadoshGrand Elected Knight Kadosh,
    or Knight of the White and Black Eagle
    31°Inspector InquisitorKnight AspirantInspector Inquisitor CommanderGrand Inspector Inquisitor Commander
    32°Master of the Royal SecretSublime Prince of the Royal Secret
    33°Inspector GeneralSovereign Grand Inspector General


    அடுத்த பதிவில் காணலாம்.
    நன்றி.

    4 comments:

    1. இதன் தொடர்ச்சியை எதிர் நோக்குகிறேன்.

      ReplyDelete
    2. sir, kindly inform illuminati related tamil books details

      ReplyDelete
      Replies
      1. http://isittrueresearchit.blogspot.co.id/p/ebooks.html

        Delete
    3. Kamal Hassan is a freemason?

      ReplyDelete

    Total Pageviews