• புதியவை

  உதயமானது உண்மையோ ஆராய்க இணையதளம்

  உறவுகளே வாழ்க...........

  உண்மையோ ? ஆராய்க ! என்ற நமது வலைப்பூ

  இன்று

    இணையதளமாக உருவெடுத்துள்ளது,

  ஏறக்குறைய ஒரு ஆண்டுகாலமா நிகழ்ந்துவரும் இப்பணி புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.


  ஊக்கமும் உதவியும் புரிந்த என் உறவுகளுக்கும் எனது வாசகர்களுகும் எனது நன்றிகள்.

  இணைய முகவரி : http://www.isittrueresearchit.in/
  இன்னும் பணி முழுமை அடைய வில்லை . 


  உறவே ! இந்த இணைய பக்கம் சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


  நன்றி.  No comments:

  Post a Comment

  Total Pageviews