• புதியவை

    பெண்ணியம் பேசுவதை நிறுத்துங்கள்

    உறவுகளே!

    பெண்ணியம் என்னும் கோட்பாடும் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டதே ; நான் அறிந்த வரை நமது சமூகத்தில் ஆண் செல்வம்  ஈட்டுவதும் ,பெண் குடும்பத்தை நிறுவகிப்பதுமே இருந்து வருகிறது; முடிவுகள் ஆண்களின் வழியாக வெளிப்பட்டாம் அதில் பெண்ணின் பங்கே அதிகம்;  பெண் எப்பொழுதுமே போற்றி வந்த சமூகம்; தாய் வழிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்த சமூகம்.




    தூய பெண்மை

    அறிவியல் படி பார்த்தாலும் பெண் மற்றும் ஆணின் மூளையானாது வெவ்வேறான பணிகளுக்காக வளர்ச்சியடைந்துள்ளது.

    ஆனால் , இந்த பெண்ணியம் ஆண்களின் வேலையை நீ பார்; அவனை போலவே நடந்து கொண்டால் தான் நீ சுதந்திரமான பெண் எனச் சொல்கிறது.


    பெண் ஆணாக வாழ்வது எப்படி பெண்ணியமாகும்?

    ஆண்களே நீங்கள் பெண்மையை அறிந்துகொள்ளுங்கள்; அதன் வியத்தகு தன்மைகளை கண்டு போற்றுங்கள் ; அது பெண்களை பெண்மை தன்மையுடன் வாழவைக்கும்;


    அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களின் பெண்மை தன்மை குறைந்துவருவதாக கூறுகிறார்கள்; உண்மையில் பெண்களின் பெண்மை மட்டும் அல்ல; ஆண்களிடம் ஆண்மையும் குறைந்துவருகிறது.


    அனைவரையும் மலடாக்கும் திட்டத்தின் பகுதியாகதான் ; நான் இவற்றை பார்க்கிறேன்.



    ரெமோ போன்ற படங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


    பெண்ணியம் பேசுவதை நிறுத்துவோம்;
    பெண்மையை பேச ஆரம்பிப்போம்;
    ஆண் விரும்பாவிட்டால் பெண்மை அழிந்து போகும்;
    பெண் விரும்பாவிட்டால் ஆண்மை அழிந்து போகும். (தன்மை)


    உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன் உறவுகளே...  

    1 comment:

    1. சரியா சொல்லிருக்கீங்க,முடிஞ்சா ஆண் பெண் வித்யாசத்தை விளக்கி சொல்லுங்க,அப்படி பகிர்ந்தா தான் அவங்க அவங்க இயற்கையான செயல்பாடு புரிஞ்சிப்பாங்க,யார் எதுக்காக படைக்க பட்டாங்கன்னே தெரியாதனால தான் யார் பெருசுனு ஒரு போட்டி நடந்துட்டு இருக்கு

      ReplyDelete

    Total Pageviews