• புதியவை

  ஒரே இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்தியாவை ஆளுகிறது

  ஒரே ஒரு #இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்த இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்கிறது :-
  ........................................................................
  விருத்திரன் சே
  நாவலந்தீபகற்பம் என தமிழர்களால் அழைக்கப்பட்ட இந்த இந்திய நிலப்பரப்பை தற்போது ஆண்டு கொண்டு இருப்பது ஒரே இரத்தம் கொண்ட ஒரே ஒரு இனக்குழு தான்.இந்த #உண்மையை தெரிந்து கொள்ளாமல் இங்கே எந்த அரசியல் நீங்கள் பேசினாலும் அது கேலிக்கைக்காக பேசியதாகவே இருக்கும்.இந்த அரசாங்களை உருவாக்குவதும் அவர்களை கட்டுபடுத்தி வைத்து இருப்பதும் அவர்கள் தான்
  அவர்கள் தான் "பணியா" க்கள் இந்த பணியா இனக்குழுக்களில் பல பிரிவுகள் உண்டு
  அவை :-
  Bania (caste)
  A
  Agrahari
  Agrawal
  Asati
  B
  Bangar (caste)
  Barnwal
  Bharbhunja (Hindu)
  Bhargava
  D
  Dhromer
  G
  Gahoi
  Ganeriwals
  Ghanchi
  Ghate Bania
  Goyal
  H
  Halwai
  K
  Kannada Vaishya
  Kesarvani
  Khadayata
  Khandelwal Vaishya
  Kothari
  M
  Magahi Sahu Vaishya
  Mahawar Vaishya
  Maheshwari
  Mahuri
  Mathur Vaishya
  Modh
  O
  Omar (Vaishya)
  P
  Poddar
  Porwad
  R
  Rastogi
  Roniaur
  S
  Salvi (caste)
  Shah (caste)
  Soni (caste)
  Sunga (caste)
  Sunwani
  T
  Teli
  U
  Unai Sahu
  V
  Vijayvargiya
  இந்த பணியா குடும்பம் தான் இப்போது இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கிறது.அவர்களுக்கு கிழே தான் இந்த மாநிலமும் இருக்கிறது.இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை நீங்களே பாருங்கள்
  India ‘s richest man is a Baniya (Lakshmi Mittal, world’s sixth richest with $31.1 billion),
  India ‘s second richest man is a Baniya (Mukesh Ambani, $27 billion),
  India ‘s third richest man is a Khoja (Azim Premji, $16.8 billion),
  India ‘s fourth richest men are Baniyas (Shashi and Ravi Ruia, $15.8 billion),
  India ‘s fifth richest person is a Baniya (Savitri Jindal, $13.2 billion),
  India ‘s sixth richest man is a Baniya (Gautam Adani, $10 billion),
  India ‘s seventh richest man is a Baniya (Kumar Mangalam Birla, $9.2 billion),
  India ‘s eighth richest man is a Baniya (Anil Ambani, $8.8 billion),
  India ‘s ninth richest man is a Baniya (Sunil Mittal, $8.3 billion).
  India ‘s 10th richest man is a Parsi (Adi Godrej, world’s 130th richest with $7.3 billion).இன்னும் பல பேர்...கற்பனைக்கு எட்டாத வகையில் இருக்கிறார்கள்
  வணிகம் தான் இங்கே அனைத்தையும் முடிவுசெய்கிறது...இவர்களுக்காக தான் இங்கே அனைத்தும் நடக்கிறது...
  எதிரி யார் என தெரிந்து கொள்ளுங்கள்


  No comments:

  Post a Comment

  Total Pageviews